Worksheetsquiz sejarah
Total questions: 10
Worksheet time: 5mins
1. இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை ஆட்சியாளர் யார் ?
அரசர் / சுல்தான்
மந்திரி
அமைச்சர்
2. நம் நாட்டில் பின்பற்றப்படும் அரசமைப்பு எப்போது தொடங்கப்பட்டது ?
சுதந்திர காலம் முன்
மலாய் மன்னராட்சி காலம்
சுல்தான் அற்ற மாநிலங்களைக் குறிப்பிடவும் ?
பினாங்கு
மலாக்கா
நெகிரி செம்பிலான்
அ. ‘சுலாலாதூஸ் சாலாத்தின்’ நூலில் மன்னருக்கும் மக்களுக்கும் ............................. எனும் உடன்பாடு ஏற்பட்டது.
ஆ. அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான உடன்பாடு ஸ்ரீ தெரி புவானாவிற்கும் ................................ என்பவருக்கும் இடையில் முடிவெடுக்கப்பட்டது.
வாடாட்
டெமாங் லெபார்
டாவுன்
செஜாரா மெலாயு
பின்வரும் தகவல்களுக்கு ஏற்ப சரியான சமயங்களை இணைத்திடுக
எட்டு உயர்நிலை நெறிகளைப் போற்றுகிறது
பௌத சமயம்
இயற்கை வழிபாடு
ஆ) இஸ்லாம் மலாக்காவில் பரப்பட்ட முறைகளைக் கொண்டு, பின்வரும் சரியான கூற்றுகளுக்குச் சரி எனவும் தவறான கூற்றுகளுக்குப் பிழை எனவும் எழுதுக.
i. அரேபியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள்
இஸ்லாத்தை பரப்பினர் ( )
சரி
பிழை
பாசாய் இளவரசியைத் திருமணம் செய்ததன் விளைவாக மெகாட் இஸ்கண்டார் ஷா இஸ்லாத்தைத் தழுவினார்
சரி
பிழை
மதினாவிலிருந்து வந்த சேக் அப்துல் அஜிஸ் எனும் உலாமா மலாக்காவில் இஸ்லாத்தை
பரப்பினார்.
சரி
பிழை
பின்வரும் சொற்களை அவற்றுகுரிய சரியான பொருளுடன் எழுதுக
வாடாட்
துரோகம்
சரியான கூற்றைத் தெரிவு செய்க
இறையாண்மை
துரோகம்
