Worksheetsபராபரக்கண்ணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இஸ்லாமிய சித்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
மஸ்தான் சாகிபு
b)
அப்துல் காதிர் லெப்பை
c)
சரவணப்பெருமாள்
d)
கோவளம் சபாபதி
2.
ஆலிம் என்பதன் பொருள் யாது?
a)
போதை வெறி
b)
சமயக் கல்வி அறிஞர்
c)
அத்தர் வணிகம்
d)
வெறிபிடித்த ஞானியர்
3.
இரண்டு இரண்டு அடிகளைக் கொண்ட பாடலை ................ என்று அழைப்பர்.
a)
பாடல்
b)
கீதம்
c)
கண்ணி
d)
கன்னி
4.
மஸ்தான் என்பதன் பொருள் யாது?
a)
மத வெறி
b)
சமயக் கல்வி அறிஞர்
c)
ஆசிரியர்
d)
போதை வெறி
5.
மஸ்தான் சாகிபு செய்த தொழில் எது?
a)
ஆசிரியர்
b)
அத்தர் வணிகம்
c)
வேளாண்மை
100 %
