NEW
Font size
Worksheetssmart academy paper 1 grade 11 tm science
Total questions: 15
Worksheet time: 8mins
1.மாப்பொருள் நீர்பகுபின் போது கிடைக்கப்பெறும் இறுதி மற்றும் இடை விளைவு முறையே
1.மோல்றோசு மற்றறும் பிறக்கோசு
2.குளுக்கோசு மற்றும் மோல்ற்றோசு
3.செலுலோசு மற்றும் குளுக்ககோசு
4.லக்றோசு மற்றும் கிளக்கோற்றோசு
2)தசை இழையங்களை பற்றிய பின்வருவனவற்றைக் கருதுக.
A.இதயத்தசை. B.மழமழப்பான தசை.
C.வன்ட்டுகூட்டுத் தசை
i.இச்சை வழி இயங்கும்.
ii.இச்சை வழி இயங்கும்.
iii.இச்சை வழி இயங்காது.
(1)உணவுக்கால்வாய். (2)இருதலை.
(3)இதயம்.
பின்வருவனவற்றுள் சரியானது?
1.A(ii)(3)
2.C(iii)(2)
3.A(i)(2)
4.A(iii)(3)
3)46g Na இல் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை?
1) 6.022 x 1023
2) 12.044 x 1024
3) 1.2044 x 1024
4) 3.011 x 1023
ஒரு மாணவன் A என்ற புள்ளியிலிருந்து ஆரம்பித்து மீண்டும் A யை அடைந்தான் அவன் நகர்ந்த மொத்த இடப்பெயர்ச்சி & தூரம் முறையே
1) 44cm and 22cm
2) 4cm and 0
3) 0 and 0
4) 0 and 44cm
5) இரு சொற்பெயரீட்டை அறிமுகப்படுத்தியவை ?
அரிஸ்ரோட்டில்
கார்லோஸ் லின்னயஸ்
கார்ல் வூஸ்
மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
6) ஒரு இலத்திரனியல் மின்குமிழ் 1s க்கு 400J என்ற வீதத்தில் சக்தியை நுகர்ந்தது. அதனூடான மின்னோட்டம் 2A எனின், அதற்கு குறுக்கேயான அழுத்தவேறுப்பாடு
100v
200v
400v
800v
7) PCl5 மூலக்கூற்றில் மையஅணுவைச்சூழ காணப்படும் மொத்த இலத்திரன்களின் எண்ணிக்கை?
8
10
4
5
8)பின்வருவனவற்றில் தவறானக் கூற்று எது?
உலோகங்கள் நேர் அயனை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை
சோடியம் நீரிலும் பார்க்க அடர்த்தி குறைவானது
மக்னீசியம் வளியில் வெப்பப்படுத்தும் பொது பிரகாசமான பச்சை நிற சுவாலையுடன் எறியும்
அல்லுலோகம் பெரும்பாலும் எதிரான உருவாகக்கூடியவை
9)பின்வருவனவற்றில் சரியானவற்றை காண்க?
A)வெட்டுத்தண்டுகளில் வேர்கொள்ளச் செய்தல்> மல்லிகை
B)தரைமீதான பதிவைத்தல், காற்றுக்குரிய பதிவைத்தல்> மல்லிகை
C)அரும்பொருட்டு> H ஒட்டு
D) கிளையொட்டு> V ஒட்டு.
E) இழையவளர்ப்பு> அன்னாசி
1)B,C
2)BCE
3)Aமட்டும்
4)ABCDE
10)மின்னெதிர்தன்மை அதிகரிக்கும் சரியான ஒழுங்கை தருவது
o < N < F < Cl
Be < Mg < N <F
P < N < O < F
Li < Na < K <Ca
11)40g குற்றியை மாணவன் ஒருவன் 4N விசைகொடுத்து இழுக்கிறான் அது மாறா கதியில் இயஙகுகின்றது எனின் அந்த குற்றி வைக்கப்பட்ட தரையில் இயக்கவியல் உராய்வு குணகம்
4
0.01
0.05
2
12)தாக்கம், மறுதாக்கம் சோடியை சரியான உரு எது?
13)பின்வருவனவற்றில் சாத்தியமான தாக்கம்?
Zn + CuSO4 = ZnSO4 + Cu
Cu + 2HCl = CuCl2 + H2
Fe + ZnSO4 = FeSO4 + Zn
3Sn + Al2 (SO)3 = Sn So + 2AI
14) மனித உணவுச் சமிபாட்டுச் செயன்முறை தொடர்பான பின்வருவனவற்றை காண்க
i.வாய்க்குழியினுள் பொறிமுறைச் சாமிபாட்டுத்தொகுதி சமிப்பாடு மட்டும் நடைபெறும்
ii.இலிப்பிட்டு சமிப்பாட்டின் ஈற்றுவிளைவாக கொழுப்பமிலம் & கிளிசரோல் பெறப்படும் iii.பல்பெப்தைட்டை அமினோமிலமாக்க சிறுகுடலினால் சுரக்கப்படும் பெப்டிடேசு
சரியானது எது?
I மட்டும்
I,ii,iii
ii,iii
iii மட்டும்
பந்தின் திணிவு 50kg எனின் பந்தினை மட்டுமட்டாக உயர்ந்த A யில் பிரயோகிக்க வேண்டிய இழிவு விசை?
100N
1ON
1N
0.1N
