Worksheetsமுச்சங்க வரலாறு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இறையனார் களவியல் நூலுக்கு எத்தனை பேர் உரை எழுதினர்?
a)
100
b)
99
c)
98
d)
97
2.
99 உரைகளில் நக்கீரர் எழுதிய உரையை சிறந்தது என தேர்ந்தெடுத்தவர் யார்?
a)
முருகன்
b)
சிவன்
c)
நான்முகன்
d)
லட்சுமி
3.
மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர் வரைந்த உரையை எவ்வாறு கூறினார்?
a)
களவியலுரை
b)
இறையனார் களவியலுரை
c)
அகப்பொருள்
d)
பொருளதிகாரம்
4.
மூன்று சங்கங்கள் இருந்ததற்கான சான்று கூறும் நூல் எது?
a)
அகத்தியம்
b)
பரிபாடல்
c)
தொல்காப்பியம்
d)
இறையனார் களவியல் உரை
5.
பாண்டிய நாட்டில் பாயும் ஆறு எது?
a)
பொன்னி
b)
தாமிரபரணி
c)
வைகை
d)
கங்கை
100 %
