Worksheetscomprehension MCQ
Total questions: 4
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கபிலனும் மாறனும் எதற்காக மலையில் ஏறினார்கள்?
a)
இயற்கை அழகை ரசிக்க
b)
மலை உச்சியை அடைய
c)
சூரிய உதயத்தைக் காண
d)
மலை உச்சியை அடைய
2.
நண்பர்கள் இருவரும் பாய்மரக்கப்பலில் அமர்ந்ததும் என்ன நடந்தது?
a)
பாய்மரக்கப்பல் வெகுதூரம் சென்றது .
b)
பாய்மரக்கப்பல்
கடலை நோக்கிப் பறந்தது .
c)
பாய்மரக்கப்பல் கிராமத்தை நோக்கிப் பறந்தது.
d)
பாய்மரக்கப்பல் கடலின் மேற்பரப்பிற்குச் சென்றது.
3.
இளைப்பாறிக்கொண்டே
a)
அமர்ந்துகொண்டே
b)
தூங்கிக்கொண்டே
c)
ரசித்துக்கொண்டே
d)
ஓய்வெடுத்துக் கொண்டே
4.
சூழ்ந்திருப்பதை
a)
பார்வையிடுவதை
b)
நோக்குவதை
c)
சுற்றியிருப்பதை
d)
வட்டமிடுவதை
100 %
