NEW
Font size
S
M
L
XL
WorksheetsCLASS 8 GRAMMAR
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a)
1
b)
2
c)
3
d)
4
2.
விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a)
1
b)
2
c)
3
d)
4
3.
பின்னலாடை- என்ன புணர்ச்சி?
a)
இயல்பு
b)
தோன்றல் விகாரம்
c)
திரிதல் விகாரம்
d)
கெடுதல் விகாரம்
4.
முட்டைக்கோழி- எவ்வகைப் புணர்ச்சி?
a)
இயல்பு
b)
தோன்றல்
c)
கெடுதல்
d)
திரிதல்
5.
நெற்களஞ்சியம்
a)
தோன்றல்
b)
திரிதல்
c)
கெடுதல்
6.
மனிதநேயம்
a)
தோன்றல்
b)
திரிதல்
c)
கெடுதல்
7.
தேயிலை+தொழில்+சாலை +தேயிலைத்தொழிற்சாலை
a)
தோன்றல்,
கெடுதல்
b)
திரிதல்,
தோன்றல்
c)
திரிதல்,
கெடுதல்
d)
தோன்றல்,
திரிதல்
8.
நூல் + குறிப்பு- எவ்வகைப்புணர்ச்சி வரும்?
a)
திரிதல்
b)
இயல்பு
c)
கெடுதல்
d)
தோன்றல்
9.
புணர்ச்சி என்பது_____________
a)
இரு சொற்கள் இணைவது
b)
இரு எழுத்துகள் இணைவது
c)
நிலைமொழி ஈறும்
வருமொழிமுதலும் இணைவது
d)
நிலைமொழி
முதலும்
வருமொழிஈறும்
இணைவது
10.
கடைத்தெரு
a)
தோன்றல்
b)
திரிதல்
c)
கெடுதல்
Reset
