wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொகைநிலைத் தொடர் தொகாநிலைத் தொடர்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ………………….

a)

வேற்றுமைத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

உவமைத்தொகை

d)

அன்மொழித்தொகை

2.

செம்மரம்’ என்னும் சொல் …………….. த்தொகை.

a)

வினை

b)

பண்பு

c)

அன்மொழி

d)

உம்மை

3.

புழு பூச்சி ……………………..

a)

உவமைத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

வினைத்தொகை

4.

தொகைநிலைத் தொடர் ………………. வகைப்படும்.

a)

4

b)

3

c)

6

d)

5

5.

நனி நின்று’ என்பது ……………… தொடர்

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

6.

உவம உருபு மறைந்து வருவது …………………

a)

உவமைத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

வினைத்தொகை

d)

பண்புத்தொகை

7.

தொகாநிலைத் தொடர் ……………….. வகைப்படும்.

a)

9

b)

7

c)

6

d)

5

8.

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது ………………..………….. எனப்படும்

(a)  

9.

நன்று நன்று நன்று’ ……………… தொடர்.

(a)  

10.

கண்ணா வா!’ – என்பது ………………….த் தொடர்.

a)

எழுவாய்

b)

விளி

c)

வினைமுற்று

d)

வேற்றுமை