NEW
Font size
Worksheetsகங்கை கொண்ட சோழபுரம்_09_03_24
Total questions: 10
Worksheet time: 5mins
கங்கை கொண்ட சோழபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
ஜெயங்கொண்டம்
அரியலூர்
தஞ்சை
மதுரை
வெற்றியைக் கொண்டாடுவதற்காகத் தான் உருவாக்கிய புதிய நகரத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயரும் வைத்து விட்டான்.
யார்?
இராஜராஜ சோழன்
இரண்டாம் இராசேந்திர சோழன்
முதலாம்
இராசேந்திர சோழன்
மூன்றாம் இராசேந்திரன்
தஞ்சைப் பெரிய கோவிலை கட்டியது யார்?
இராஜராஜ சோழன்
இரண்டாம் இராசேந்திர சோழன்
முதலாம்
இராசேந்திர சோழன்
மூன்றாம் இராசேந்திரன்
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் விமானத்தின் உச்சியில்
பொருத்தப்பட்டுள்ள மிகப்பெரிய வட்ட வடிவக்கல் ____ அடி குறுக்களவு கொண்டது.
34
35
36
37
“கங்கை கொண்ட சோழபுரம்" எல்லாக் கோவிலின்
வாயில்களைக்காட்டிலும் தரைமட்டத்திலிருந்து ____ அடி
உயரத்தில் இருப்பதே இதன் சிறப்பு“
17
18
19
20
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணறு _______வடிவத்திலிருக்கும்.
புலி
சிங்கம்
யானை
மான்
_______________ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னமாகக் கங்கை கொண்ட சோழபுரத்தை அறிவித்துள்ளது.
யூனியன்
யுனைடெட்
யுனெஸ்கோ
யூனிட்
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள நந்தி முழுவதும் ________________ கட்டப்பட்டது
வெண்கற்களால்
செங்கற்களால்
கருங்கற்களால்
கூழாங்கற்களால்
யாரை கங்கை கொண்டான் என்று சொல்கிறோம்?
முதலாம்
இராசேந்திர சோழன்
இரண்டாம்
இராசேந்திர சோழன்
மூன்றாம்
இராசேந்திர சோழன்
நான்காம்
இராசேந்திர சோழன்
சோழ கங்கப் பேரேரிதான் இன்று _____________பெயர் மாறியிருக்கு.
புன்னேரினு
மன்னேரினு
வின்னேரினு
பொன்னேரினு
