NEW
Font size
WorksheetsIl Quiz March 2024 Western Political Thoughts
Total questions: 20
Worksheet time: 10mins
வால்டேர் எழுதின நூலின் பெயர் என்ன?
தத்துவ அகராதி
மூலதனம்
சமதர்மம்
பாரசீக வரலாறு
ரூசோஎழுதின நூலின் பெயர் என்னr?
பொதுவுடமை
சமுதாய ஒப்பந்தம்
மூலதனம்
தத்துவ அகராதி
ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1765
1764
1762
1768
பயன்பாட்டு கோட்பாடு தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ரூசோ
காரல் மாஸ்
ஆல் டயர்
ஜெரமி பந்தம்
மான்டஸ்கி எழுதின நூலின் பெயர் என்ன?
சட்டத்தின் கருப்பொருள்
பொதுவுடமை
மூலதனம்
சமுதாய ஒப்பந்தம்
அறிவியல் சோசியலிசத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார?
மாண்டச் கியூ
காரல் மாஸ்
ஆல் டயர்
ஜலமே பந்தம்
மூலதனம் என்ற நூலை எழுதியவர் யார்?
வால்டயர்
காரல் மார்க்ஸ்
ரூசோ
மார்ட்டின் லூதர் கிங்
காரல் மாஸ் எந்த நாட்டை சார்ந்தவர்?
இத்தாலி
ரஷ்யா
பிரான்ஸ்
ஜெர்மனி
தொழிலாளர் இயக்கங்களை முதன் முதலில் தொடங்கியவர் யார?
மாண்டச் கியூ
ஜெரமி வெந்தம்
காரல் மார்க்ஸ்
ரூஸோ
பாரசீக கடிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
மாண்டச் க்யூ
ரூசோ
காரல் மார்க்ஸ்
ஜெரமி பந்தம்
14 ஆம் லூயிர் காலம் என்ற வால்டயர்நூலைஎழுதினார்
சரி
தவறு
ரூசோவின சமுதாய ஒப்பந்தம் உலகப் புகழ்பெற்ற நூலாகும்
தவறு
சரி
சட்டத்தின் கருப்பொருள் என்ற நூலை காரல் மாஸ் எழுதினார்
தவறு
சரி
காரல் மாஸ் பொதுவுடமை அறிக்கை1848 ல் வெளியிட்டார்
சரி
தவறு
எல்லா சமுதாயத்தின் வரலாறும் வர்க்க போராட்டங்கள் அடிப்படையில் தோன்றியது என்று காரல் மாஸ் கூறினார்
சரி
தவறு
காரல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்தை எதிர்த்தார்
சரி
தவறு
சட்டத்தில் கருப்பொருள் என்ற நூல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுகிறது
சரி
தவறு
காரல் மார்க்ஸ் தொழிலாளர் நலனை ஆதரித்தார்
சரி
தவறு
சமுதாய ஒப்பந்தம் எந்த நூல் மகிழ்ச்சியை பற்றி கூறுகிறது
சரி
தவறு
கன்ஸ்ர்ரேசன்ஸ் இந்த நூலை எழுதியவர் வால் டயர்ஆவார்
சரி
தவறு
