Font size
WorksheetsMathew
Total questions: 23
Worksheet time: 47mins
யாருடைய செய்கையின்படி செய்யாதிருங்கள் என்று இயேசு சொன்னார்?
வேதபாரகர்
பரிசேயர்
சதுசேயர்
ஆயக்காரர்
Find the verse from this pic
Matthew 24:14
Matthew 23:12
Psalm 22:1
Matthew 23:16
நம்மில் பெரியவனாய் இருக்கிறவன் எப்படி இருக்க வேண்டும்?
ஊழியக்காரன்
லேவியன்
சீஷன்
மனுஷகுமாரன்
பூமியின் மேல் இரத்தம் சிந்தப்பட்ட நீதிமான்கள் யார்?
சகரியா
ஈசாக்கு
யாக்கோபு
ஆபேல்
ரபீ என்பதன் பொருள் என்ன?
(a)
தேவாலயத்தின் கட்டிடங்களை இயேசுவுக்கு காண்பித்தவர்கள் யார்?
சீஷர்கள்
வேதபாரகர்
யூதர்கள்
இஸ்ரவேலர்
எவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்?
அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி மக்களை என்ன செய்வார்கள்?
புகழ்வார்கள்
வஞ்சிப்பார்கள்
இரசிப்பார்கள்
அன்பு கூறுவார்கள்
அக்கிரமம் மிகுதியாவதினால் தணிந்து போவது எது?
(a)
பிணம் எங்கேயோ அங்கே எது வந்து கூடும்?
கழுகுகள்
ஆந்தைகள்
காக்கைகள்
குருவிகள்
வயலில் இருக்கிறவன் எதை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன்?
பணம்
வஸ்திரம்
நகை
அப்பம்
பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்?
எரேமியா
தானியேல்
எசேக்கியல்
ஏசாயா
மனுஷகுமாரனுடைய வருகை எப்படி இருக்கும்?
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல்
நினையாத நாழிகையில்
திருடன் வருகிற விதமாய்
சூரியனைப் போல் பிரகாசிக்கும்
யாருடைய காலத்தில் நடந்தது போல மனுஷ குமாரனுடைய காலத்தில் நடக்கும்?
(a)
மணவாளன் வர தாமதித்த போது தூங்கி விட்டவர்கள் யார்?
புத்தி இல்லாதவர்கள்
கன்னிகைகள்
சீஷர்கள்
புத்தி உள்ளவர்கள்
புத்தி இல்லாதவர்கள் தங்கள் தீவட்டி களோடு எதைக் கொண்டு போகவில்லை?
(a)
மணவாளனோடு ஆயத்தமா இல்லாதவர்கள் கல்யாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்
False
True
ஒரு தாலந்தை வாங்கினவன் அதை எங்கே புதைத்து வைத்தான்?
வீட்டில்
நிலத்தில்
தோட்டத்தில்
வஸ்திரத்தில்
புத்தியுள்ள கன்னிகைகள் எத்தனை பேர்? Write in numbers.
(a)
தீவட்டிகளை பிடித்துக் கொண்டு புறப்பட்ட கன்னிகைகள் எத்தனை பேர்? Write in numbers.
(a)
பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே என்று எஜமானரால் அழைக்கப்பட்டவன் ஒரு தாலந்தை வாங்கினவன்.
சரி
தவறு
ஐந்து தாலந்தை வாங்கினவன் எத்தனை தாலந்தை சம்பாதித்தான்? Write in numbers.
(a)
ஆயத்தமாய் இருக்கிறவர்கள் கல்யாண வீட்டுக்குள் பிரவேசித்த உடன் அடைக்கப்பட்டது எது?
வாசல்
சன்னல்
கதவு
அறை
