NEW
Font size
WorksheetsI CIA
Total questions: 20
Worksheet time: 10mins
Who wrote Akbar Namah?
அக்பர் நாமாவை எழுதியவர் யார்?
Abul Fazal
அபுல் பசல்
Abdul Hamid Lahori
அபுல் ஹமீத் லகோரி
Abul Faizi
அபுல் பைசி
Ikthiyaruddin
ikkthiyaruddin
Second battle of Panipat was fought in the year————-
இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற வருடம் .,.,,,,,,,,,…………, ஆகும்
1557
1566
1556
1567
Who was the founder of Mughal dynasty?
முகலாய வம்சத்தை தொட்டுவித்தவர் யார் ?
Akbar
akbar
Shershah
shershah
Babur
பாபர்
Shajakhan
shajakhan
When did the first battle of Panipat held?
முதலாம் பானிபட் போர் எப்போது நடந்தது?
1527
1526
1528
1529
Whom was defeated in the first battle of Panipat?
முதலாம் பானிபட் போரில் தோற்கடிக்கப்பட்டவர் யார்?
Muhammad Lodi
முஹம்மது லோடி
Sikandar Lodi
சிக்கந்தர் லோடி
Bahl Lodi
பகலொள் லோடி
Ibrahim Lodi
இப்ராஹிம் லோடி
Name the guardian of Akbar
அக்பரின் பாதுகாவலரின் பெயர் கூறுக
Humayun
ஹுமாயூன்
Abdul Latiff
அப்துல் லத்தீப்
Bairamkhan
பைராம்கன்
Abul Fazal
அபுல் பசல்
Who was called as the forerunner of Akbar?
அக்பரின் முன்னோடி என்று அழைக்கப்பட்டவர் யார்?
Sher Shah
ஷேர் ஷா
Humayun
ஹுமாயூன்
Babur
பாபர்
Abul Faizi
அபுல் பேசி
Which new religion was founded by Akbar?
அக்பர் நிறுவிய புதிய மதம் எது?
Islam
இஸ்லாம்
Din-i-Ilahi
தின்-இ-இலாஹி
Buddhism
புத்தமதம்
sikkism
சிக்தம்
Which system was introduced by Akbar to fix the ranks and salaries of his officials?
அதிகாரிகளின் பதவி மற்றும் சம்பளத்தை நிர்ணயிக்க அக்பர் அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
Iqta System
இக்தா முறை
Ryotwari Syste
ரையத்துவாரி முறை
Mansabdari System
மான்சப்தாரி முறை
Zamindari System
சமீந்தாரி முறை
Which of the following best reflects Akbar’s religious policy?
அக்பரின் மதக் கொள்கையை சரியாகப் பிரதிபலிப்பது எது?
He imposed Jizya tax on Hindus
ஹிந்துக்களுக்குச் ஜீஸ்யா வரியை விதித்தார்
He destroyed all temples
அனைத்து கோவில்களையும் அழித்தார்
He promoted religious tolerance and abolished Jizya
மத சுதந்திரத்தைக் கௌரவித்து ஜீஸ்யா வரியை ரத்து செய்தார்
He converted all to Islam
அனைவரையும் இஸ்லாமியராக மாற்றினார்
Inscriptions are considered a primary source of history.
கல்வெட்டுகள் வரலாற்றின் முதன்மை ஆதாரமாகக் கருதப்படுகின்றன.
True
False
Coins do not provide any historical information.
நாணயங்கள் வரலாற்றுத் தகவல்களை வழங்கவில்லை.
True
False
Babur wrote his autobiography in the Persian language.
பாபர் தனது வாழ்க்கை வரலாற்றை பாரசீக மொழியில் எழுதியார்.
True
False
Babur was the founder of the Mughal Empire in India.
பாபர் இந்தியாவில் முகல் பேரரசை நிறுவியவர் ஆவார்
True
False
Akbar introduced the Mansabdari system in the Mughal
அக்பர் முகல் நிர்வாகத்தில் மான்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தினார்.
True
False
Akbar followed a policy of religious intolerance throughout his rule.
அக்பர் தனது ஆட்சியில் முழுமையாக மத அதிதோல்வைப் போக்கினை கடைபிடித்தார்.
True
False
Aurangzeb reimposed the jizya tax on non-Muslims.
அவுரங்கசீப் முஸ்லிமல்லாதோர்மீது ஜீஜியா வரியை மீண்டும் விதித்தார்.
உண்மையா அல்லது பொய்யா?
True
False
Aurangzeb showed complete religious tolerance like Akbar.
அவுரங்கசீப் அக்பர் போலவே முழுமையான மத சகிப்புத்தன்மையை கடைபிடித்தார்.
True
False
Babur was born in India.
பாபர் இந்தியாவில் பிறந்தவர்.
True
False
Babur defeated Ibrahim Lodi in the First Battle of Panipat in 1526.
பாபர், 1526ஆம் ஆண்டு பானிப்பட் முதல் போரில் இப்ராஹிம் லோதியை தோற்கடித்தார்.
True
False
