wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MGC Weekly Quiz (Feb 1 -2026)

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

Which district is called the Rice Bowl of Tamil Nadu?
தமிழ்நாட்டின் நெல் களஞ்சியம் எது?

​ ​ ​

a)

Thanjavur / தஞ்சாவூர்

b)

Nagapattinam / நாகப்பட்டினம்

c)

Villupuram / விழுப்புரம்

d)

Cuddalore / கடலூர்

2.

Select all three – Major Ports of Tamil Nadu
➡️ தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்களில் மூன்றையும் தேர்வு செய்யவும்

a)

Chennai
➡️ சென்னை

b)

Ennore
➡️ என்னூர்

c)

Kanyakumari
➡️ கன்னியாகுமரி

d)

Thoothukudi

தூத்துக்குடி

3.

How many districts are there in the state of Tamil Nadu?

தமிழ்நாடு மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?

(a)  

4.

Which city is called the Pearl City of Tamil Nadu?
தமிழ்நாட்டின் முத்து நகரம் எது?

a)

Rameswaram / ராமேஸ்வரம்

b)

Thoothukudi / தூத்துக்குடி

c)

Nagapattinam / நாகப்பட்டினம்

d)

Kanyakumari / கன்னியாகுமரி

5.

Which city is called the Oxford of South India?
தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட் எது?

a)

Chennai / சென்னை

b)

Madurai / மதுரை

c)

Coimbatore / கோயம்புத்தூர்

d)

Trichy / திருச்சி

6.

Which city is called the Manchester of South India?
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?

a)

Salem / சேலம்

b)

Madurai / மதுரை

c)

Coimbatore / கோயம்புத்தூர்

d)

Tiruppur / திருப்பூர்

7.

Which city is known as the Temple City of Tamil Nadu?
தமிழ்நாட்டின் கோவில் நகரம் எது?

a)

Kanchipuram / காஞ்சிபுரம்

b)

Madurai / மதுரை

c)

Chidambaram / சிதம்பரம்

d)

Thiruvannamalai / திருவண்ணாமலை

8.

Guess the Place?

இடத்தை கண்டுபிடி??

a)

Statue of Peace
➡️ அமைதி சிலை

b)

Statue of Liberty ✅
➡️ சுதந்திரச் சிலை ✅

c)

Statue of Poverty
➡️ வறுமை சிலை

d)

Statue of Purity
➡️ தூய்மை சிலை

9.

Guess the Place?

இடத்தை அடையாளம் காணவும்

a)

Madurai / மதுரை

b)

Salem / சேலம்

c)

Trichy / திருச்சி

d)

Erode / ஈரோடு

10.

Guess the Place?

இடத்தை கண்டுபிடி??

a)

Rameswaram / ராமேஸ்வரம்

b)

Thoothukudi / தூத்துக்குடி

c)

Kanyakumari / கன்னியாகுமரி

d)

Tirunelveli / திருநெல்வேலி

11.

Guess the Place?

இடத்தை கண்டுபிடி??

a)

Kanyakumari / கன்னியாகுமரி

b)

Chennai / சென்னை

c)

Nagapattinam / நாகப்பட்டினம்

d)

Rameswaram / ராமேஸ்வரம்

12.

Identify this world wonder and its location.

இந்த உலக அதிசயம் எது? இது எந்த நாட்டில் உள்ளது?

a)

1.

Petra – Jordan
பெட்ரா – ஜோர்டான்

b)

2.

Christ the Redeemer – Brazil
கிரிஸ்து

c)

3.

Great Wall – China
மகா சீனச் சுவர்

d)

4.

Chichén Itzá – Mexico
சிச்சென் இட்ஸா

e)

5.

Colosseum – Italy
கொலோசியம் – இத்தாலி

13.

What is shown on the back of the ₹10 note?

₹10 நோட்டின் பின்புறத்தில் காணப்படும் படம் எது?

a)

Sun Temple / சூரிய கோவில்

b)

Konark Wheel / கோணார்க் சக்கரம்

c)

Lion Capital / சிங்கத் தூண்

d)

Parliament House / பாராளுமன்றம்

14.

Which heritage site appears on the back of the ₹20 note?

₹20 நோட்டின் பின்புறத்தில் காணப்படும் பாரம்பரிய இடம் எது?

a)

Ajanta Caves / அஜந்தா குகைகள்

b)

Elephanta Caves / எலிபந்தா குகைகள்

c)

Ellora Caves / எல்லோரா குகைகள்

d)

Badami Caves / பாதாமி குகைகள்

15.

What monument is shown on the ₹50 note?

₹50 நோட்டின் பின்புறத்தில் எந்த நினைவிடம் உள்ளது?

a)

Charminar / சார்மினார்

b)

Stone Chariot, Hampi / ஹம்பி கல் தேரு

c)

Lotus Temple / தாமரை கோவில்

d)

Golconda Fort / கோல்கொண்டா கோட்டை

16.

Which UNESCO site is shown on the ₹100 note?

₹100 நோட்டின் பின்புறத்தில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய இடம் எது?

a)

Qutub Minar / குதுப் மினார்

b)

Rani ki Vav / ராணி கி வாவ்

c)

Fatehpur Sikri / ஃபதேபூர் சிக்ரி

d)

Sanchi Stupa / சாஞ்சி ஸ்தூபம்

17.

What monument is printed on the ₹200 note?

₹200 நோட்டின் பின்புறத்தில் உள்ள நினைவிடம் எது?

a)

Bodh Gaya / போத்கயா

b)

Amaravati Stupa / அமராவதி ஸ்தூபம்

c)

Sanchi Stupa / சாஞ்சி ஸ்தூபம்

d)

Dhamek Stupa / தாமேக் ஸ்தூபம்

18.

Which historic monument is shown on the back of the ₹500 note?

₹500 நோட்டின் பின்புறத்தில் காணப்படும் வரலாற்று நினைவிடம் எது?

a)

Parliament House / பாராளுமன்றம்

b)

India Gate / இந்தியா கேட்

c)

Rashtrapati Bhavan / குடியரசுத் தலைவர் மாளிகை

d)

Red Fort / செங்கோட்டை

19.

What achievement is shown on the back of the ₹2000 note?

₹2000 நோட்டின் பின்புறத்தில் எந்த சாதனை காணப்படுகிறது?

a)

PSLV Rocket / பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

b)

Mangalyaan / மங்கள்யான்

c)

Satellite / செயற்கைக்கோள்

d)

Chandrayaan / சந்திரயான்

20.

Guess the Place | இடத்தை கண்டுபிடி

a)

Eiffel Tower/ஐஃபெல் கோபுரம்

b)

Burj Khalifa/புர்ஜ் கலீபா

c)

Shanghai Tower/ஷாங்காய் கோபுரம்

d)

Petronas Towers/பெட்ரோனாஸ் கோபுரங்கள்