Font size
WorksheetsMark :13-16
Total questions: 23
Worksheet time: 49mins
Mark:13:31
Matthew:14:12
Mark:15:4
Matthew:24:35
1. சூரியன்- a) ஒளியைக் கொடாதிருக்கும்.
2.சந்திரன்-b) அந்தகாரப்படும்.
3. வானத்தில் நட்சத்திரங்கள்-c) அசைக்கப்படும்.
4. வானத்திலுள்ள சத்துவங்கள்- d)விழும்.
1d),2c),3a),4b)
1b),2a),3d),4c)
1c),2d),3b),4a)
1a),2b),3c),4d)
பாழாக்குகிற அருவருப்பை குறித்து சொல்லிய தீர்க்கதரிசி யார்?
ஏசாயா
தானியேல்
எரேமியா
எசேக்கியேல்
ஒரு ஸ்திரீ நளதம் என்னும் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றிய இடம் எது?
சிரேனே
கெத்சமனே
பெத்தானியா
இஸ்ரேல்
நளதம் என்னும் தைலத்தை எத்தனை விலைக்கு விற்கலாம் என்று முறுமுறுத்தார்கள்? Write in number (a)
This is the festival of memorizing the revival of Jesus Christ?
பஸ்கா
Easter
பெந்தகோஸ்தெ நாள்
அவர்கள் போஜனம் பண்ணுகையில் இயேசு அப்பத்தை எடுத்து_______; அதைப் ______, அவர்களுக்கு கொடுத்து; நீங்கள் வாங்கி_______, இது என்னுடைய______என்றார்.
பிட்டு, ஆசீர்வதித்து, பானம் பண்ணுங்கள், இரத்தம்.
ஆசீர்வதித்து, பிட்டு, புசியுங்கள், சரீரம்
புசியுங்கள், பிட்டு, பங்கெடுங்கள், அப்பம்.
இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய (a)
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு எங்கு புறப்பட்டுப் போனார்கள்?
ஜெப ஆலயம்
கெத்சமனே
ஒலிவமலை
அரண்மனை
இயேசு உயிர்த்தெழுந்த பின்பு உங்களுக்கு முன்பே எங்கு போவேன் என்றார்?
(a)
Find the Name of the person?
(a)
Describe this scene?
Betrayal(காட்டிக் கொடுத்தல்)
Judas Iscariot(யூதாஸ் காரியோத்)
முத்தம் செய்தான்
முப்பது வெள்ளிக்காசு(30 pieces of silver coins)
1. அவர்களில் இரண்டு பேருக்கு மறு ரூபமாய் தரிசனமானார்.
2. ஓய்வு நாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் சுதந்திரவர்க்கமிடும்படி கல்லறைக்குச் சென்றார்கள்.
3. உயிர்த்தெழுந்த பின்பு முதன்முதலில் மகதலேனா மரியாளுக்கு தரிசனமானார்.
4. கல்லறைக்குள் பிரவேசித்தபோது வெள்ளை அங்கி தரித்த வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.
5. 11 வரும் போஜனம் பந்தி இருக்கையில் அவர்களுக்கு தரிசனமானார்.
6. அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார் அங்கே அவர்களை காண்பீர்கள்.
7. நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
Arrange in order?
2,4,6,3,1,5,7
1,6,3,4,5,7,2
5,3,4,6,1,2,7
3,5,4,2,1,7,6
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
மாற்கு :14: 28
மாற்கு:16:16
மாற்கு:13:2
மத்தேயு:5:8
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன?
என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்
இச்சகம் பேசுவார்கள்
சர்ப்பங்களை எடுப்பார்கள்
நவமான பாஷைகளைப் பேசுவார்கள்
வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்குவார்கள்
சிலுவையைச் சுமக்கும்படி யாரை பலவந்தம் பண்ணினார்கள்?
சிரேனே ஊரான்
சீமோன்
அலெக்சாந்தரின் தகப்பன்
ரூப்புவின் தகப்பன்
கபாலஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் இடம் எது?
கலிலேயா
கெத்சமனே
கொல்கொதா
சிரேனே
இயேசுவை சிலுவையில் அறையும் போது எத்தனை மணி வேளையாய் இருந்தது?
3
9
6
1
___மணி நேரம் முதல்____மணி நேரம் வரை பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று?
9-6
6-9
3-6
1-3
எந்த மணி நேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்?
(a)
ஏலீ ஏலீ லாமா சபக்தானி என்று கூப்பிடும் பொழுது யாரை கூப்பிடுகிறான் என்றார்கள்?
(a)
மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்று சொன்னவன் யார்?
பிலாத்து
வேதபாரகர்
நூற்றுக்கு அதிபதி
வேலைக்காரர்கள்
இயேசுவின் சரீரத்தை கேட்டவன் யார்? எந்த ஊரைச் சார்ந்தவன்?
மரியாள்,எருசலேம்
சீமோன்,சிரேனே
யோசேப்பு, அரிமத்தியா
யோசேப்பு, எருசலேம்
