NEW
Font size
WorksheetsII BA History- Indian Political Thought
Total questions: 20
Worksheet time: 10mins
கௌடில்லியர் எழுதிய நூல் எது?
Which book was written by Kautilyar?
முத்திர ராட்சசம்
அர்த்த சாஸ்திரா
இண்டிகா
மானுட வாழ்வின் நெறிமுறைகளை தொகுத்து வழங்கிய நூல் எது?
Which book summarizes the ethics of human life?
அர்த்தசாஸ்திரம்
திருக்குறள்
முத்திர ராட்சசம்
உலகப் பொதுமறை என்று போற்றப்படும் நூல் எது?
Which book is considered a world secret?
சட்டத்தின் ஆட்சி ( Rule of Law)
அக்பர் நாமா(Akbar Nama)
திருக்குறள்(Thirukkural)
திருக்குறள் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
Thirukkural is divided into how many parts?
3
4
5
திருவள்ளுவர் கல்வியின் முக்கியத்துவத்தை எந்த பகுதியில் விளக்குகிறார்?
In which part explained in the importance of education in Thirukkural?
அறம்
இன்பம்
பொருள்
திருக்குறளில் அரசியல் தத்துவம் பற்றி கூறப்படும் பகுதி எது?
Which part of Thirukkural deals with political philosophy?
அறத்துப்பால்
காமத்துப்பால்
பொருட்பால்
அர்த்தசாஸ்திரம் எத்தனை அதிகாரங்களை உள்ளடக்கியது?
How many chapters covers in Arthasastra?
15
18
20
அர்த்த சாஸ்திரத்தை அரசியல் அறிவியல் பற்றிய நூல் என்று கூறியவர் யார்?
Who said that Arthasastra is a book on political science?
ஆர்பி காங்கே (RB Kange )
ஏ எல். பாசம் (AL. Pasam)
ஜி.பி சிங்(G.P. Sing)
தண்ட நீதி என்பது என்ன?
What is criminal justice?
சட்டத்தை அமல்படுத்தும் அறிவியல் (The science of law)
மக்களை நெறிப்படுத்தும் வழிமுறைகள்(Enforcement is the mechanism)
மன்னரின் செயல்பாடுகள்(By which the king functions)
சப்தங்க ராஜ்ஜியம் என்னும் கருத்தை அறிமுகப்படுத்தும் நூல் எது?
Which book introduces the concept of Saptanga Rajjiyam?
திருக்குறள்(Tirukkural)
தொல்காப்பியம்
(Tolkappiyam)
அர்த்தசாஸ்திரம்
(Arthasastra)
சியாசுதீன் பரணி எழுதிய நூல்-------------
SiyasuddinBarani written by the book --------------
தாரிக்- இ -பிரோஷாஹி(Tarikh-i-Firuz Shahi)
பத்வா - இ -ஜஹாங்கிரி(Padwa-i- Jahangiri)
Thirukural
பரணியின் கருத்துப்படி அரசன் எவ்வாறு அழைக்கப்படுகிறான்?
According to Parani how the king is called?
மன்னன்
வேந்தன்
பாட்ஷா
இக்தா எனப்படுவது---------------------
Iktha means ------------------------
மாகாணங்கள் (Provinces)
மாவட்டங்கள் (Districts)
உள்ளாட்சிகள்(Local Governments)
முடியாட்சியின் இரண்டாம் பகுதியை உருவாக்கியவர்கள் யார்?
Who created the second part of the monarchy?
பிரபுக்கள்
மன்னர்கள்
சுல்தான்கள்
நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்------------------
Who was called as Father of modern India-------------------
ராஜாராம் மோகன் ராய்
மகாத்மா காந்தி
சுப்பிரமணிய சிவா
ராஜாராம் மோகன்ராயின் அரசியல் நிலைப்பாடு தாராளவாத மற்றும் பயனுடைமை சார்ந்தது, சரியா? தவறா?
Rajaram Mohan Roy's political thought was liberal and utilitarian. True or False?
True
False
ராஜாராம் மோகன் ராய் இயற்கை உரிமைகளை நம்பினார். சரியா? தவறா?
Rajaram Mohan Roy believed in natural rights. True or False?
True
False
நவீன இந்திய தேசியவாதத்தின் தந்தை------------------
Father of modern Indian nationalism------------
ராஜாராம் மோகன்ராய்
மகாத்மா காந்தி
விவேகானந்தர்
ராஜயோகம் என்ற நூலை எழுதியவர் யார்?
Who wrote Raja Yoga?
பரணி
விவேகானந்தர்
ராஜாராம் மோகன் ராய்
கர்மி யோகா என்பது ஆன்மீக விடுதலைக்கான தன்னலமற்ற சேவை சரியா தவறா?
Karmi yoga means selfless service to spiritual liberation. True or False?
True
False
