Font size
Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 17
Total questions: 10
Worksheet time: 9mins
ஒருவன் தன் நிலையை உயர்ந்த இயற்கை குணத்துக்கு மாற்ற முடியுமா?
முடியும்
முடியாது
ஒவ்வொரு உயிரும் இறைவனின் அமசம் என்றால், அவர் ஏன் ஜட இயற்கையின் குணங்களால் பாதிக்கப்படுகிறார்?
ஏனென்றால் அந்தச் சூழ்நிலையில் அவன் வசதியாக உணர்கிறான்
ஏனெனில் ஜட இயற்கையின் குணங்கள் மட்டுமே அவனால் அணுகக்கூடியவை
ஏனென்றால் அவன் இறைவனோடு உள்ள உறவை மறந்து விடுகிறான்
அவ்வாறு செய்வதன் மூலம், அவர் நடைமுறையில் செயல்படுகிறார்
எல்லாவிதமான தானம் , தவம், யாகங்கள் யாவும் ஒன்றே
சரி
தவறு
உணவின்நோக்கம் என்ன?
சுவைக்காக
ஆரோக்கியத்துக்காக
ஆயுள் நீட்டிப்பு, மனத்தூய்மை, உடல் பலம் வளப்படுத்த
மனத்திருப்திக்காக
அரசியல் நோக்கத்துக்காக உண்ணவிரதமிருப்பது சரியே
ஆம்
இல்லை
சத்துவ குணத்தில் செய்யப்படும் யாகம்
ஒரு நோக்கத்துக்காக
உலக நன்மைக்காக
பிற தேவதைகளுக்காக
பலன் எதிர்பாரது, கடமைக்காக
சத்துவ குண தானம் எவ்வாறு கொடுக்கபடவேண்டும்?
சரியான நபருக்கு
சரியான இடத்தில்
சரியான காலத்தில்
மரியாதைக்காக
ஓம் தத் சத் என்னும் சொற்கள் யாரை குறிப்பிடுகிறது?
பிரம்ம ஜோதியை
சிவனை
பிரம்மாவை
பரம புருஷ பகவானை
யாகங்கள் தவங்கள் தானங்கள் எப்போது நிலையற்றதாகும்?
சத்வ குணத்தில் செய்யவில்லை என்றால்
பகவான் மீது நம்பிக்கையின்றி செய்தால்
பற்றுடன் செய்தால்
சரியான முறையில் செய்யவில்லை என்றால்
குணங்களில் உயர்வு பெற சிறந்த வழி என்ன?
சத்துவ குண பயற்சி செய்வதால்
தியானம் செய்வதால்
யோகாசனம் செய்தால்
தூய பக்தரின் சங்கத்தினால் நேரடி கிருஷண உணர்வு பெற்றால்
