Worksheetsஇரட்டைக்கிளவி படிவம் 3
Total questions: 8
Worksheet time: 4mins
இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.
பரபர
குளிர்ச்சித் தன்மை
அவசர அவசரமாகச் செய்தல்
எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்வு செய்க.
எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
பரபர
தளதள
துருதுரு
சிலுசிலு
கொடுக்கப்பட்டுள்ள இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.
தளதள
எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
அவசர அவசரமாகச் செய்தல்
குளிர்ச்சித் தன்மை
பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்வு செய்க.
குளிர்ச்சித் தன்மை
சிலுசிலு
துருதுரு
பரபர
தளதள
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.
அந்த விவசாயி கடுமையான உழைப்பிற்குப் பிறகு ...............................வென வளர்ந்திருந்த பயிரைப் பார்த்து மகிழ்ந்தார்.
துருதுரு
தளதள
பரபர
சிலுசிலு
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.
தேர்வுக்குத் தாமதமான காரணத்தால் சுசீலா ..............................வென காலைக்கடன்களை முடித்துப் பள்ளிகுச் சென்றாள்.
சிலுசிலு
துருதுரு
தளதள
பரபர
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.
"தம்பி ........................வென ஓடிக்கொண்டிருப்பான், அவனை கவனமாகப் பார்த்துக்கொள்" என சிவாவின் அம்மா அவனிடம் கூறினார்.
துருதுரு
பரபர
தளதள
சிலுசிலு
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.
கேமரன் மலையில் .....................................வென வீசிய குளிர் தன்மை கொண்ட காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.
துருதுரு
தளதள
சிலுசிலு
பரபர