Free Printable Worksheets
NEW
Font size
More settings
நாம் இன்று எத்தனை இரட்டைக்கிளவிகளைக் கற்றோம்?
1
2
3
4
இன்று நாம் கற்ற இரட்டைக்கிளவிகள் யாவை?
மட மட, தக தக, பளார் பளார்
மட மட, தட தட, பளீர் பளீர்
சல சல, மள மள, கல கல
மேசையில் உயரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மனிஷாவின் கைப்பட்டு............................... எனச் சரிந்து தரையில் விழுந்தன.
தட தட
பளீர் பளீர்
மட மட
ருத்ரன் விளையாட்டுத்தனமாகத் தன் கையில் இருந்த சாட்டையால் தீஷனைப் ...................................... என அடித்தான்.
தண்டவாளத்தில் இரயில்....................................... எனச் சென்றது.
View all
8 questions
தமிழ்மொழி
Worksheet
•
1st - 12th Grade