NEW
Font size
Worksheetsவகுப்பு பயிற்சி_ஒலி வேறுபாட்டடுச் சொற்கள்
Total questions: 12
Worksheet time: 6mins
( கொடுத்தல் - இல்லாமல் போகச் செய்தல் )
இந்தப் பொருளைக் உணர்த்தும் சொற்கள் யாவை?
அழி - அளி
அளி - அழி
( மேலே உள்ள ஒன்றை நீக்குதல் - பானையை உடைத்தல் )
இந்தப் பொருளைக் உணர்த்தும் சொற்கள் யாவை?
உறி - உரி
உரி - உறி
( தமிழ் மாதம் - கூர்மையான இணைப்புப் பொருள்)
இந்தப் பொருளைக் உணர்த்தும் சொற்கள் யாவை?
ஆனி - ஆணி
ஆணி - ஆனி
இவற்றுள் எது சரி?
ஆணி - ஆனி
ஆனி - ஆணி
இவற்றுள் எது சரி?
உறி - உரி
உரி - உறி
இவற்றுள் எது சரி?
அளி - அழி
அழி - அளி
அப்பா சுவரில் _____________ அடித்து ஓர் ஓவியத்தை மாட்டினார்.
ஆனி
ஆணி
தம்பி _______ மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடினான்
ஆனி
ஆணி
அத்தை பழத்தின் தோலை ____________ அதைச் சாப்பிட்டார்.
உரித்து
உறித்து
ராமு பொங்கல் கொண்டாட்டத்தின் போது _____ அடித்து பரிசுகள் பெற்றான்.
உரி
உறி
மாலா தன் தங்கை கட்டிய மணல் வீட்டை __________.
அளித்தாள்
அழித்தாள்
பெற்றோர் முத்தோர் இல்லத்திற்கு நன்கொடை ____________.
அளித்தார்கள்
அழித்தார்கள்
