WorksheetsLab Asst Training
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் எந்த உலோகத்தில் அதிகபட்ச வெப்ப கடத்துத்திறன் உள்ளது?
இரும்பு
அலுமினியம்
செம்பு
வெள்ளி
......................மற்றும் படுகதிருக்கிடையேயான கோணம், படுகோணம் என்று அழைக்கப்படுகிறது.
பரப்பு
செங்குத்து(Normal)
தொடுகோடு
எதிரொளித்த கதிர்
பின்வரும் எந்த அதிர்வெண் வரம்பில், மனித காது, ஒலியின் அதிர்வுகளின் உணர்திறனை கொண்டுள்ளத?
0-5 ஹெர்ட்ஸ்
6-10 ஹெர்ட்ஸ்
11-15 ஹெர்ட்ஸ்
20-20000 ஹெர்ட்ஸ்
காற்றில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
344 மீ வி-1
331 மீ வி-1
378 மீ வி-1
120 மீ வி-1
கீழ்க்கண்டவற்றுள் வழி அலகு எது?
நீளம்
நிறை
பருமன்
காலம்
நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள அப்பொருளின் எடையில் எத்தனை பங்கு ஆகும்?
1/6
1/10
1/8
1/4
பின்வரும் எந்த இயற்பியல் அளவு செய்யப்பட்ட வேலையின் வீதத்தை அளவிடுகிறது?
விசை
ஆற்றல்
திறன்
உந்தம்
ஒளி அலைகள் என்ன வகையான அலைகள்?
குறுக்கு அலை
நெட்டலை
அ & ஆ இரண்டும்
எதுவுமில்லை
பூமியின் எந்த பகுதியில் புவிஈர்ப்பு இல்லை?
வட மற்றும் தென் துருவம்
பூமத்திய ரேகை
சாக்கடல் மேற்பரப்பில்
பூமியின் மையம்
பின்வருவனவற்றில் காலத்தின் SI அலகு எது?
வினாடி
மணி
நிமிடம்
நாள்
