wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Topic 2 (Fractions)

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

343 507 இல் இலக்கம் 4-இன் இடமதிப்பு என்ன ?

a)

நூறு

b)

ஆயிரம்

c)

பத்தாயிரம்

d)

நூறாயிரம்

2.

400 345 - ஐ இடமதிப்பிற்கு ஏற்பப் பிரித்துக் காட்டுக

a)

400 000 + 300 + 40 + 5

b)

40 000 + 300 + 40 + 5

c)

4 நூறாயிரம் + 3 நூறு+ 4 பத்து + 5 ஒன்று

d)

4 நூறாயிரம் + 3 ஆயிரம் + 4 பத்து + 5 ஒன்று

3.

ஏழுபத்து ஐந்தாயிரத்து நானூற்றுப் பத்தொன்பது. இதனை எண் குறிப்பில் எழுதுக.

a)

75 491

b)

75 419

c)

75 409

d)

75 490

4.

கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 396 00 ஆகும்

a)

395 234

b)

385 674

c)

395 997

5.

43 843 + 30 535 + 161 202 =

a)

74 378

b)

191 737

c)

235 580

d)

235 850

6.

130 222, 25 234, 990 ஆகிய எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடுக.

a)

26 224

b)

155 456

c)

156 444

d)

156 446

7.

603 103 - 12 316 =

a)

590 778

b)

590 787

c)

597 087

d)

597 870

8.

60 309 X 7 =

a)

422 206

b)

422 136

c)

422 163

d)

422 632

9.

912 150 ÷ 3 =

a)

304 050

b)

304 500

c)

304 510

d)

304 520

10.

6 345 X 4 + 34 024 =

a)

25 380

b)

34 028

c)

59 404

d)

59 440

11.

( 10 988 + 46 000) ÷ 3 =

a)

3 662

b)

18 996

c)

35 012

d)

81 996

12.

( 58 044 - 30 271 ) X 18 =

a)

27 073

b)

27 773

c)

88 315

d)

499 914