wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nehemiah 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How did Nehemiah hear about the condition of the wall of Jerusalem and its gates?

எருசலேமின் மதில் மற்றும் அதன் வாயில்களின் நிலையைப் பற்றி நெகேமியா எப்படி அறிந்தார்?

a)

From an angel

ஒரு தேவதூதரிடமிருந்து

b)

From Haggai

ஆகாயின் வாயிலாக

c)

From Hanani and certain men of Judah

ஆனானி மற்றும் வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தவர்கள் மூலம்

d)

From Zechariah

சகரியாவிடமிருந்து


2.

What did Nehemiah do when he heard about the remnant that survived the exile and about the condition of Jerusalem?

சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் பற்றியும் எருசலேமின் நிலைமையைப் பற்றியும் கேள்விப்பட்ட நெகேமியா என்ன செய்தார்?

a)

Wept

அழுது

b)

Mourned certain days

சிலநாளாய்த் துக்கித்து

c)

Fasted and prayed

உபவாசித்து மன்றாடி

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்


3.

What was Nehemiah’s position for the king?

ராஜாவுக்கு நெகேமியாவின் நிலை என்ன?

a)

Cupbearer

பானபாத்திரக்காரன்

b)

Butler

உக்கிராணக்காரன்


c)

Baker

ரொட்டி வாட்டுபவர்


d)

Armor bearer

கவசம் தாங்குபவர்


4.

What did King Artaxerxes perceive about Nehemiah?

நெகேமியாவைப் பற்றி அர்தசஷ்டா ராஜா என்ன உணர்ந்தார்?

a)

His countenance was sad

அவன் முகம் சோகமாக இருந்தது


b)

He was intelligent

அவர் புத்திசாலி


c)

He was faithful

அவர் உண்மையுள்ளவராக இருந்தார்


d)

He was loyal

அவர் விசுவாசமாக இருந்தார்


5.

If it please the king, and if your servant have found favor in your sight, that you would send me to Judah, to the city of my fathers' sepulchers, that I may ___________it.

ராஜாவுக்குப் பிரியமாயிருந்தால், உமது அடியான் உமது பார்வையில் தயவு கண்டால், என்னை யூதாவுக்கு, என் பிதாக்களின் கல்லறைகளின் நகரத்திற்கு அனுப்புங்கள், நான் அதை_________

a)

Build

கட்டும்படி

b)

Visit

வருகை

c)

Survey

மதிப்பாய்வு

d)

Worship in

ஆராதிக்கும்படி

6.

It grieved these men, that Nehemiah came to seek the welfare of Israel.

நெகேமியா இஸ்ரவேலின் நலனைத் தேட வந்தது இந்த மனிதர்களை வருத்தப்படுத்தியது

a)

  Sanballat & Tobiah

சன்பல்லாத்தும்

தொபியாவும்

b)

  Boaz & Elon

போவாஸ் & எலோன்


c)

Jacob & Esau

யாக்கோபு & ஏசா

d)

None of these

இவற்றில் ஏதுமில்லை


7.

The people said________

மக்கள் __________கூறினார்கள்


a)

  Let us rise up and build.

எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று

b)

  We are greatly ashamed.

நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம் என்று


c)

  We are afraid.

நாங்கள் பயப்படுகிறோம்

என்று

d)

  Is God in this thing?

இதில் கடவுள் இருக்கிறாரா?


8.

The priests_______

ஆசாரியர்கள்_________

a)

  Did not help with building.

கட்ட உதவி செய்யவில்லை.


b)

  Declared the wall unclean.

சுவரை அசுத்தமாக அறிவித்தார்.


c)

  Built the sheep gate.

ஆட்டுவாசலைக் கட்டினார்கள்

d)

Built the fish gate

மீன்வாசலைக் கட்டினார்கள்

9.

This chapter (3) lists those who_________

இந்த அத்தியாயம் (3) யார்_________ என்று பட்டியலிடுகிறது


a)

  Built a portion of the wall.

சுவரின் ஒரு பகுதியைக் கட்டினார்கள்


b)

  Took strange wives.

அந்நிய மனைவிகளை எடுத்தார்கள்

c)

  Trespassed against God.

கடவுளுக்கு விரோதமாக மீறியது.


d)

  Fled from Egypt.

எகிப்திலிருந்து தப்பி ஓடினார்கள்

10.

Shallum, the ruler of the half part of Jerusalem, repaired a portion with_________

எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய சல்லுூமும், ________ பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

a)

His sons

அவருடைய மகன்களும்


b)

  His daughters.

அவன் குமாரத்திகளும்

c)

  His servants

அவருடைய வேலைக்காரர்களும்

d)

His father

அவரது தந்தையும்