wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6T1 TAMIL 1

Total questions: 30

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

தமிழங்கள்

b)

தமிழுங்கள்

c)

தமிழெங்கள்

d)

தமிழ்எங்கள்

2.

அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அமுது + தென்று

b)

அமுது + என்று

c)

அமுது + ஒன்று

d)

அமு + தென்று

3.

பாரதிதாசன் சிறப்பு பெயர்

a)

மகாகவி

b)

புரட்சிக் கவி

c)

பாவலரேறு

4.

தமிழுக்கும் ............... பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

a)

நிலவென்று

b)

அமுதென்று

c)

மணமென்று

5.

ஏற்றத் தாழ்வற்ற --------- அமைய வேண்டும்

a)

சமூகம்

b)

நாடு

c)

வீடு

d)

தெரு

6.

அறிவுக்கு

a)

நீர்

b)

தோள்

c)

பால்

d)

வேல்

7.

புலவர்க்கு

a)

நீர்

b)

தோள்

c)

பால்

d)

வேல்

8.

உயிரெழுத்துகள் மொத்தம்

a)

10

b)

18

c)

12

d)

11

9.

மெய்யெழுத்துகள் மொத்தம்

a)

12

b)

18

c)

10

d)

11

10.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம்

a)

247

b)

216

c)

12

d)

18

11.

தொன்மை எனும் சொல்லின் பொருள்_______________.

a)

புதுமை

b)

பழமை

c)

பெருமை

d)

சீர்மை

12.

'சீரிளமை' எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________.

a)

சீர் + இளமை

b)

சீர்மை + இளமை

c)

சீரி + இளமை

d)

சீற் + இளமை

13.

"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்______________.

a)

கண்ணதாசன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

வாணி தாசன்

14.

மா - எனும் சொல்லின் பொருள்____________

a)

மாடம்

b)

வானம்

c)

விலங்கு

d)

அம்மா

15.

நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ……………

a)

சிறப்பு

b)

மொழி

c)

புதுமை

d)

சிந்தனை

16.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ……………

a)

நன்னூல்

b)

திருக்குறள்

c)

தொல்காப்பியம்

d)

சிலப்பதிகாரம்

17.

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் -----------------

a)

2

b)

3

c)

4

d)

5

18.

ஒலி வடிவமாக எழுதப்படுவதும் வாி வடிவமாக எழுதப்படுவதும் ------------------- எனப்படும்

a)

தொடா்

b)

சொல்

c)

எழுத்து

d)

வாக்கியம்

19.

குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு --------------------

a)

2 மாத்திரை

b)

1 மாத்திரை

c)

1/2 மாத்திரை

d)

1/4 மாத்திரை

20.

நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு ---------------

a)

1/4 மாத்திரை

b)

1/2 மாத்திரை

c)

1 மாத்திரை

d)

2 மாத்திரை

21.

மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு -----------------

a)

1/2 மாத்திரை

b)

1/4 மாத்திரை

c)

2 மாத்திரை

d)

1 மாத்திரை

22.

சிலம்பு + அதிகாரம் என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

சிலம்பதிகாரம்

b)

சிலம்புதிகாரம்

c)

சிலப்பதிகாரம்

d)

சில பதிகாரம்

23.

Clockwise

a)

வலஞ்சுழி

b)

இடஞ்சுழி

c)

குரல்தேடல்

d)

தேடுபொறி

24.

Search engine

a)

தொடுதிரை

b)

இடஞ்சுழி

c)

குரல்தேடல்

d)

தேடுபொறி

25.

Whatapp

a)

புலனம்

b)

மின்னஞ்சல்

c)

முகநூல்

d)

இணையம்

26.

Internet

a)

புலனம்

b)

மின்னஞ்சல்

c)

முகநூல்

d)

இணையம்

27.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும்.

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

வருத்தம்

d)

அசதி

28.

திணை – உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும்.

a)

சரி

b)

தவறு

29.

ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்.

a)

அது

b)

அஃது

c)

தீ

d)

சொல்

30.

உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்.

a)

அது

b)

அஃது

c)

தீ

d)

சொல்

Similar Resources on Wayground