Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் வினாடி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை ?
a)
247
b)
216
c)
12
d)
18
2.
உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை
a)
01
b)
12
c)
18
d)
30
3.
மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை
a)
05
b)
07
c)
18
d)
12
4.
உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை
a)
247
b)
216
c)
18
d)
12
5.
குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை
a)
05
b)
07
c)
01
d)
18
6.
இலை என்ற சொல்லின் பன்மை சொல்,
a)
இலைகல்
b)
இலைகள்
c)
இலைகழ்
d)
இலைற்கள்
7.
நாய் என்ற சொல்லின் சிங்கள சொல்,
a)
පූසා
b)
හරකා
c)
මුවා
d)
බල්ලා
8.
ගස என்ற சொல்லின் தமிழ் சொல்,
a)
காடு
b)
மரம்
c)
பசு
d)
இலை
9.
உயிர் எழுத்து ஒன்று,
a)
ம
b)
ன்
c)
ஃ
d)
ஐ
10.
ள,ளா,ளி,ளீ,..........,..........ளெ இடைவெளிகளுக்கு உரிய எழுத்துக்கள்
a)
ழு,ழூ
b)
லு,லூ
c)
ளு,ளூ
d)
மு,மூ
Reset
