Worksheetsஆறாம் வகுப்பு - சமூக அறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
வரலாறு என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டது.
கிரேக்க சொல்
அரேபிய சொல்
லத்தீன் மொழிச் சொல்
பாரசீக சொல்
மனித பரிணாம வளர்ச்சி நிலையில் ஹோமோ சேப்பியன்ஸ் என்பது எந்த நிலை?
தொடக்க கால மனிதன்
முழுமையான மனிதர்கள்
சுயமாக சிந்திக்கும் மனிதர்கள்
நவீன மனிதர்கள்
இந்திய தொல்லியல் துறை
எந்த ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிகாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது?
1860
1681
1086
1861
ஏரிகளின் மாவட்டம் எது?
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ராமநாதபுரம்
திருச்சிராப்பள்ளி
தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் எது?
வீனஸ்
நெப்டியூன்
சனி
யுரேனஸ்
உருளும் கோள் எது?
சனி
மெர்குரி
வெள்ளி
யுரேனஸ்
நிலத் தோற்றத்தின் இரண்டாம் வகை நிலை என்ன?
மலைகள்
மணல் குன்றுகள்
கண்டங்கள்
பெரும் கடல்கள்
சர்வதேச மலைகள் தினம்
டிசம்பர் 10
டிசம்பர் 29
டிசம்பர் 11
டிசம்பர் 12
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
2005
2004
2006
2008
மாரியப்பன் தங்கவேலு எந்த விளையாட்டுக்காக தங்க பதக்கம் வென்றார்?
கபடி
உயரம் தாண்டுதல்
கோகோ
வாலிபால்
