wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Matematik Tahun 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பதினாறு

a)

10

b)

14

c)

16

2.

முப்பது

a)

30

b)

3

c)

31

3.

41

எண்மானத்தில் மாற்றுக.

a)

நாற்பத்து இரண்டு

b)

நாற்பத்து ஒன்று

c)

நாற்பது

4.

சீனமணிக்கட்டையில் காண்பிக்கப்படும் எண்ணைத் தெரிவு செய்க.

a)

3

b)

8

c)

9

5.

10 ஐ, விட 20 _________

a)

குறைவு

b)

சமம்

c)

அதிகம்

6.

சரியான இணை எண்ணைத் தெரிவு செய்க.

a)

5

b)

0

c)

7

7.

சரியான எண்ணிக்கையை தேர்ந்தெடுக.

a)

15

b)

14

8.

சரியான எண்ணைத் தெரிவு செய்க.

a)

பதினெட்டு

b)

எட்டு

c)

மூன்று

d)

பதின்மூன்று

9.

1 பத்து 4 ஒன்று

a)

10

b)

14

c)

41

10.

சரியான எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக.

a)

25

b)

34

c)

24

11.

கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?

a)

2

b)

10

c)

20

12.

கோடிட்ட எண்ணின் இட மதிப்பு யாது?

a)

பத்து

b)

ஒன்று

13.

4, 8, ___, 16, ___, 24

நான்கு நான்காக எண்களை ஏற்றுக.

a)

14

21

b)

11

20

c)

14

20

d)

12

20

14.

21, ___, ___, 51

பத்து பத்தாக எண்களை ஏற்றுக.

a)

41

31

b)

31

41

c)

11

31

15.

___, 24, 26, ___

a)

22

28

b)

12

28

c)

20

58