wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 2

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

ஒரு கூடையில் 158 ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. அதில் 100 பழங்களை அணில் தின்றுவிட்டது. கூடையில் உள்ள மீதப் பழங்கள் எத்தனை?

a)

158

b)

50

c)

58

d)

43

2.

மணியிடம் 140 கோழிகள் உள்ளன. சலிமிடம் 638 கோழிகள் உள்ளன. அவர்களிடம் உள்ள மொத்த கோழிகள் எத்தனை?

a)

877

b)

768

c)

876

d)

778

3.

ராமிடம் 540 பூக்கள் உள்ளன. தினாவிடம் 425 பூக்கள் உள்ளன. அவர்களிடம் உள்ள மொத்த பூக்கள் எத்தனை?

a)

852

b)

656

c)

965

d)

560

4.

கூடையில் 957ஆப்பிள் இருந்தன. அதிலிருந்து ராணி 330 ஆப்பிள் எடுத்துப் பெட்டியில் வைத்தாள்.கூடையில் உள்ள மீத ஆப்பிள்கள் எத்தனை?

a)

627

b)

357

c)

326

d)

589

5.

திரு.சிவா 500 பந்துகள் வாங்கினார்.அதில் 150ஐ விற்றுவிட்டார். விற்கப்படாதவை எத்தனை?

a)

150

b)

200

c)

350

d)

120

6.

a)

1/2

b)

2/3

c)

1/3

7.

a)

3/5

b)

2/5

c)

2/3

8.

a)

1/6

b)

1/8

c)

1/7

9.

a)

2/6

b)

2/8

c)

6/8

10.
a)

1/2

b)

2/3

c)

1/3

11.

a)

ஐந்தில் ஒன்று

b)

ஒன்று ஆறு

c)

ஆறில் ஒன்று

12.

a)

எட்டில் ஐந்து

b)

மூன்றில் ஐந்து

c)

ஐந்து எட்டு

13.

ஆறில் ஒன்று

a)
b)
c)
14.
a)
b)
c)
15.

a)

இரண்டு ஏழு

b)

ஏழு இரண்டு

c)

ஏழில் இரண்டு