wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 2

Total questions: 20

Worksheet time: 5hrs 0mins

Name
Class
Date
1.

356 ஐ எண்மானத்தில் எழுதுக.

a)

முந்நூறு

b)

முந்நூற்று ஐம்பத்து ஆறு

c)

முந்நூற்று இருபது

d)

மூவாயிரத்து இருநூற்று ஐம்பது

2.

இருநூற்று அறுபது எண்ணால் எழுதுக.

a)

2 006

b)

206

c)

620

d)

260

3.

மேலே உள்ள படம், சீன மணிச்சட்டத்தைக் காட்டுகின்றது. அதன் மதிப்பை தெரிவு செய்க.

a)

301

b)

302

c)

132

d)

320

4.

5 நூறு + 6 பத்து + 1 ஒன்று =

a)

561

b)

156

c)

165

d)

651

5.

508 =

a)

500 + 8

b)

50 + 80

c)

500 + 5 + 8

d)

50 + 5 + 80

6.

மேலே உள்ள எண் கோட்டில் விடுபட்ட எண் எது?

a)

637

b)

649

c)

640

d)

700

7.

2 நூறு + 5 பத்து, என்ற எண்ணின் மொத்த தொகை என்ன?

a)

250

b)

205

c)

2 052

d)

25

8.

259 ஐ கிட்டிய பத்திற்கு மாற்றுக.

a)

250

b)

259

c)

260

d)

300

9.

200 மற்றும் 400 என்ற எண்ணுக்கும் இடையில் உள்ள எண்ணை குறிப்பிடுக.

a)

170

b)

275

c)

479

d)

490

10.

466 + 37 =

a)

503

b)

836

c)

493

d)

773

11.


கட்டத்தில் எழுதக் கூடிய எண் எது?

a)

222

b)

333

c)

444

d)

555

12.

சரியான கணிதத் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

3 + 5 = 15

b)

3 X 5 = 15

c)

5 X 5 =15

d)

5 X 3 = 15

13.

9 x 9, இன் பெருக்குத் தொகை என்ன ?

a)

72

b)

90

c)

63

d)

81

14.

2 x 3 சரியான விடையைப் பிரதிநிதிக்கும் படம் எது ?

a)
b)
c)
d)
15.

சரியான பெருக்கல் கணிதத் தொடரைத் தேர்ந்தெடுக.

a)

8 + 6 =18

b)

8 + 6 = 48

c)

7 X 6 = 42

d)

8 X 6 =48

16.

20 ÷ 5 = _____

a)

4

b)

40

c)

5

d)

110

17.

எவை கிட்டிய நூறுக்கு சரியாக மாற்றப்பட்டுள்ளது?

a)

673 = 680

b)

208 = 208

c)

927 = 900

d)

458 = 450

18.

9 நூறு - 529 =


a)

459

b)

381

c)

371

d)

429

19.

படத்திற்கு ஏற்ற பின்னத்தைத் தெரிவு செய்க.

a)

எட்டில் மூன்று

b)

மூன்றில் எட்டு

c)

ஒன்பதில் மூன்று

d)

கால்

20.

சுழியம் தசமம் நான்கு


சரியாக வண்ணம் தீட்டப்பட்ட படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)