NEW
Font size
S
M
L
XL
Worksheetsx-உறவுகளும் சார்புகளும்(TM)
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
n (A × B)= 6 மற்றும் A ={1,3} எனில், n(B)ஆனது
a)
1
b)
3
c)
2
d)
6
2.
A = {a, b, p}, B = {2, 3}, C = {p, q, r, s} எனில், n[(AUC) × B ] ஆனது
a)
8
b)
20
c)
12
d)
16
3.
A={1,2}, B={1,2,3,4}, C={5,6} மற்றும் D={5,6,7,8}, எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று ?
a)
(A×C)⊂(B×D)
b)
(B×D)⊂(A×C)
c)
(A×B)⊂(A×D)
d)
(D×A)⊂(B×A)
4.
A={1,2,3,4,5} இல் இருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில், B இல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
a)
3
b)
2
c)
4
d)
8
5.
R={ (x,x2)∣x∣ ஆனது 13 விட குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
a)
{2,3,5,7}
b)
{2,3,5,7,11}
c)
{4,9,25,49,121}
d)
{1,4,9,25,49,121}
6.
(a+2,4) மற்றும் (5,2a+b)ஆகிய வரிசை ஜோடிகள் சமம் எனில், (a, b)என்பது
a)
(2,-2)
b)
(5,1)
c)
(2,3)
d)
(3,-2)
7.
n (A)= m மற்றும் n (B)=n என்க .A இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கனமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
a)
mn
b)
nm
c)
2mn−1
d)
2mn
8.
{(a,8),(6,b)}ஆனது ஒரு சமனி சார்பு எனில், a மற்றும் b மதிப்புகள் முறையே
a)
(8,6)
b)
(8,8)
c)
(6,8)
d)
(6,6)
9.
A={1,2,3,4} B={4,8,9,10} என்க . சார்பு f : A → B ஆனது f = {(1,4),(2,8),(3,9),(4,10)}என கொடுக்கப்பட்டால் f -என்பது
a)
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
b)
சமனிச் சார்பு
c)
ஒன்றுக்கொன்றான சார்பு
d)
உட்சார்பு
10.
f(x) = 2x2 மற்றும் g(x) = 3x1 எனில் f∘g ஆனது
a)
2x23
b)
3x22
c)
9x22
d)
6x21
11.
f: A→B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B)=7 எனில், n(A) ஆனது
a)
7
b)
49
c)
1
d)
14
12.
f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்
f={(௦,1),(2,0),(3,-4),(4,2),(5,7)} g={(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0)} எனக் கொடுக்கப்பட்டால் f∘g ன் வீச்சகமானது
a)
{0,2,3,4,5}
b)
{-4,1,0,2,7}
c)
{1,2,3,4,5}
d)
{0,1,2}
13.
f(x)=1+x2 எனில்
a)
f(xy)=f(x).f(y)
b)
f(xy)≥f(x).f(y)
c)
f(xy)≤f(x).f(y)
d)
இவற்றில் ஒன்றுமில்லை
14.
g = {(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x)=αx+β எனக் கொடுக்கப்பட்டால், α மற்றும் β இன் மதிப்பானது
a)
(-1,2)
b)
(2,-1)
c)
(-1,-2)
d)
(1,2)
15.
f(x)=(x+1)3−(x−1)3 குறிப்பிடும் சார்பானது
a)
நேரிய சார்பு
b)
ஒரு கனச் சார்பு
c)
தலைகீழ்ச் சார்பு
d)
இருபடிச் சார்பு
Reset
