NEW
Font size
WorksheetsJob 25-27
Total questions: 10
Worksheet time: 5mins
How can he that is born of woman?
ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் எப்படி?
Be Clean
சுத்தமாயிருப்பது
Sin against God?
கடவுளுக்கு எதிராக பாவம் செய்ய முடியும்?
Find Knowledge?
அறிவைக் கண்டுபிடிக்க கூடும்?
Even these, are not pure in God's sight.
கடவுளின் பார்வையில் இவை கூட சுத்தமானவைகள் அல்ல.
Seas & rivers
கடல்கள் மற்றும் ஆறுகள்
Stars
நட்சத்திரங்கள்
Diamonds
வைரங்கள்
Bildad the Shuhite calls man and the son of man_________
சூகியனான பில்தாத் மனிதனும் மனுபுத்திரனும் ____என்கிறார்
Beasts.
மிருகங்கள்
Clay vessels.
களிமண் பாத்திரங்கள்.
Worms
புழு/பூச்சி
Job said these are formed from under the waters.
இவை தண்ணீருக்கு அடியில் இருந்து உருவாகின்றன என்று யோபு கூறினார்.
Pearls
முத்துக்கள்
Dead things
மடிந்தவர்கள்
Wise words
புத்திசாலித்தனமான வார்த்தைகள்
These tremble, and are astonished at God's reproof.
கர்த்தருடைய கண்டிதத்தால் இவை அதிர்ந்து தத்தளிக்கும்.
The mountains
மலைகள்
The pillars of heaven
வானத்தின் தூண்கள்
Wise men
புத்திமான்கள்
God's hand has formed_________
கர்த்தருடைய கரம் ________ உருவாக்கிற்று
The waters.
நீர்நிலைகள்.
The darkness.
இருள்
The crooked serpent.
நெளிவான சர்ப்ப நட்சத்திரம்
Who can understand?
யார் புரிந்து கொள்ள முடியும்?
A woman
ஒரு பெண்
The thunder of God's power?
அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை
The iniquity of a man?
ஒரு மனிதனின் அக்கிரமத்தை
Who will put on the raiment that the wicked man prepared?
பொல்லாதவன் தயாரித்த வஸ்திரத்தை யார் அணிவார்கள்?
The just
நீதிமான்
His children
அவரது குழந்தைகள்
Satan
சாத்தான்
The wicked man's widow shall not_________
துன்மார்க்கனுடைய விதவை ______மாட்டாள்
Eat
சாப்பிட மாட்டாள்
Drink wine
மது அருந்த மாட்டாள்
Weep
புலம்புவதில்லை
The wicked man builds his house as a_________
பொல்லாதவன் தன் வீட்டை_______கட்டின வீட்டைப்போல கட்டுகிறான்
Moth
பொட்டுப்பூச்சி
Woodpecker
மரங்கொத்தி
Beaver
நீர்நாய்
