Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 23

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

கால அளவைக் கணக்கிடுக.

a)

20 நிமிடம்

b)

50 நிமிடம்

c)

1 மணி 20 நிமிடம்

d)

1 மணி 50 நிமிடம்

2.

பணத்தைக் கணக்கிடு

a)

RM70.70

b)

RM70.80

c)

RM70.90

d)

RM80.70

3.

AB யின் நீளம் CD யின் நீளத்தை விட 2 மடங்கு அதிகம். EF -ன் நீளம் AB யின் நீளத்தை விட 2 மடங்கு அதிகம். AB, CD மற்றும் EF -ன் மொத்த நீளம் என்ன ?

a)

10Km

b)

12Km

c)

14Km

d)

16Km

4.

6 cm, 1 cm மற்றும் 3 cm காட்டப்பட்டுள்ளது.

வடிவத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.

a)

33cm

b)

34cm

c)

35cm

d)

36cm

5.

விடையைக் கணக்கிடு

a)

1

b)

2

c)

3

d)

4

6.

516 + 236 - 110 =

a)

654

b)

642

c)

632

7.

பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக. 14\frac{1}{4}  

a)

20%

b)

25%

c)

15%

d)

10%

8.

40 sen =

a)

RM 40

b)

RM0.40

c)

40

d)

0.40

9.

வலையில் இருக்கும் பந்துக்களின் எண்ணிக்கையை அணுமானித்திடுக.

a)

5000

b)

4800

c)

1000

d)

3000

10.

20100  = \frac{20}{100}\ \ =\        பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

40%

b)

20%

c)

30%

11.

படத்தில் காணும் மொத்த எண்களைக் குறிப்பிடுக.

(a)  

12.

படத்தில் காணப்படும் பழங்களுக்கு ஏற்ப மொத்தத்தைக் கணக்கிடுக.

(a)  

13.

A + B + C இன் மொத்தத்தைக் கணக்கிடுக.

(a)  

14.
சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் எது?
a)
பூமி
b)
புதன்
c)
செவ்வாய்
d)
யுரேனசு
15.
பூமி நிலவை சுற்றிவர எத்தனை நாட்கள் எடுக்கும்?
a)
1 நாள்
b)
பூமி நிலாவை சுற்றுவதில்லை
c)
256
d)
ஒரு மாதம்
16.
சூரியக் குடும்பத்தில் இருக்கும் மிகப் பெரிய கோள் எது?
a)
சந்திரன் 
b)
சனி
c)
வியாழன்
d)
நெப்டியூன்
17.
லீப் வருடம் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வரும்?
a)
1
b)
5
c)
6
d)
4
18.
பச்சையம் அல்லது கொளோரயில் இருக்கும் உயிரினம் எது?
a)
நாய்
b)
செடி
c)
புழு
d)
குரங்கு
19.
மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?
a)
குதிரை
b)
மனிதன்
c)
சிறுத்தை
d)
வேங்கை
20.
எது பாலூட்டி இல்லை?
a)
எலி
b)
பெங்குயின்
c)
முயல்
d)
வெளவால்
21.
மிகப் பெரிய முட்டையிடும் பறவை எது?
a)
தீக்கோழி
b)
கிளி
c)
காகம்
d)
வாத்து
22.
இன்றைய திகதி என்ன?
a)
18
b)
17
c)
16
d)
15
23.
4 மணி நேரம் எத்தனை வினாடி?
a)
3200 வினாடி
b)
3400 வினாடி
c)
3600 வினாடி
d)
3800  வினாடி