wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள் பார்வை 25.11.2020

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

20 706 எண் 7 ந் இடமதிப்பை எழுதுக

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

2.

படம் பாலு மாலையில் விளையாடும் நேரத்தைக் காட்டுகிறது. காட்டப்படும் நேரத்தை 24 மணி முறையில் எழுதுக.

a)

0600 மணி

b)

6.00 am

c)

6.00 pm '

d)

1800

3.

10 Km 10 m = ____________m

a)

1010 m

b)

1100m

c)

10 010

d)

10 100

4.

65 % எழுத்தால் எழுதுக

a)

அறுபத்து ஐந்து

b)

ஆறு ஐந்து சதவீதம்

c)

அறுபத்து ஐந்து சதவீதம்

d)

அறு பத்து ஐந்து %

5.

155 ஆண்டுகள் =____பத்தாண்டுகள___ஆண்டுகள்

a)

5 பத்தாண்டுகள் 15 ஆண்டுகள்

b)

10 பத்தாண்டுகள் 15 ஆண்டுகள்

c)

15 பத்தாண்டுகள் 5 ஆண்டுகள்

d)

150 பத்தாண்டுகள் 5 ஆண்டுகள்

6.

இதன் பெயரை எழுதுக

a)

கூம்பகம்

b)

முக்கோணம்

c)

பட்டைக்கூம்பகம்

d)

செவ்வகம்

7.

எந்த மாதத்தில் 30 நாட்கள் இருக்கும்?

a)

ஜனவரி

b)

பிப்ரவரி

c)

மார்ச்

d)

ஏப்ரல்

8.

இப்படத்தின் முகப்பு எத்தனை?

a)

4

b)

5

c)

6

d)

7

9.

அறுபது ஆயிரத்து பத்து எண்மானத்தில் எழுதுக

a)

610

b)

6 01

c)

6 010

d)

60 010

10.

9.786 எண் 6 ந் இடமதிபை எழுதுக

a)

பத்தில் ஒன்று

b)

நூறில் ஒன்று

c)

ஆயிரத்தில் ஒன்று

d)

ஆயிரத்தில் ஆறு

11.

17 170 055 கிடிய பத்திற்கு மாற்றுக

a)

17 1770 050

b)

17 170 060

c)

17 170 070

d)

17 170 000

12.

300 + 400 x 2 = ____________

a)

400

b)

700

c)

1100

d)

1400

13.

5 வருடம் 3 மாதம் + 3 வருடம் 5 மாதம்

a)

5 வருடம் 3 மாதம்

b)

8 வருடம் 5 மாதம்

c)

8 வருடம் 8 மாதம்

d)

10 வருடம் 6 மாதம்

14.

இதன் அடிப்பாகம் ஒரு சதுரம். நீளம் 5 cm .இதன் சுற்றளவைக் கண்டு பிடி

a)

5 cm

b)

10 cm

c)

20 cm

d)

25 cm

15.

3 1/2 + 3 1/2 =

a)

52/4

b)

6 2/4

c)

6 2/2

d)

7

16.
  1. 45 தசமத்தில் எழுதுக
a)

1 4 /5

b)

1 45/10

c)

1 45/100

d)

145/100

17.

10 1/2 தகா பின்னத்தில் எழுதுக

a)

11/2

b)

12/2

c)

20/2

d)

21/2

18.

அம்மா 3 kg சீனி வாங்கினார். பலகாரம் செய்வதற்கு 3/4 kg பயன் படுத்தினார்.மீதம் உள்ள சீணி எத்தனை கிலோ?

a)

2 1/4 kg

b)

2 3/4 kg

c)

3 1/4 kg

d)

3 3/4 kg

19.

0 x 1 000 000 + 1 560 730 =

a)

1 560 730

b)

2 560 750

c)

3 560 730

d)

3 560 760

20.

10, 9, 8, 11, 10 நடுவெண் என்ன?

a)

8

b)

9

c)

10

d)

11