wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருவருட்பா

Total questions: 11

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

திருவருட்பா என்றால் என்ன ?

a)

குறுகிய அடிகளைக் கொண்ட வெண்பா

b)

தெய்வீகத் தன்மை பொருந்திய பாடல்

c)

நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்கள்

d)

வழிவழியாக மக்களிடையே வழங்கும் அறிவுரை

2.

திருவருட்பாவை இயற்றியவர் யார்?

a)

இராமலிங்க அடிகள்

b)
திருமூலர்
c)

திருவள்ளுவர்

d)

கம்பர்

3.

திருவருட்பாவில் மொத்தம் எத்தணை பாடல்கள் உள்ளன?

a)

3818

b)

4818

c)

5300

d)

5818

4.

உத்தமர் என்பதன் பொருள் என்ன?

a)

நற்குணம் உடையவர்/ மேலானவர்

b)

காரியக்காரர்

c)

அறிவாற்றல் மிக்கவர்

d)

பேராசை கொண்டவர்

5.

செய்யுளடியை நிறைவு செய்க.

ஒருமையுடன் நினது ------------நினைக்கின்ற

(a)  

6.

செய்யுளடியை நிறைவு செய்க.

உள்ளொன்று வைத்துப் -----------பேசுவோர்

(a)  

7.

கீழ்காணும் செய்யுளடியின் பொருளைக் கூறுக.

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்

4 lines
8.

பொய் பேசுவதனால் ஏற்படும் விளைவுகள் யாவை?

4 lines
9.

இச்செய்யுளின் வழி நீ கற்றுக் கொண்ட இரு படிப்பினைகளைக் குறிப்பிடுக.

4 lines
10.

பஞ்ச மகா பாவங்கள் யாவை?

4 lines
11.

இராமலிங்க அடிகள் ------------------அழைக்கபடுவார்.

4 lines