Font size
WorksheetsNeethimozhigal
Total questions: 22
Worksheet time: 11mins
1. அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் ________
கேடகமாயிருக்கிறார்
அரணாயிருக்கிறார்
கிருபையளிக்கிறார்
இரக்கஞ் செய்கிறார்
2. துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; __________ வழியில் நடவாதே.
தீயோருடைய
பொல்லாதவர்களுடைய
மூடனுடைய
3. கர்த்தர் உன் ___________, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
A.
துணையாயிருந்து
B.
வெளிச்சமாயிருந்து
C.
நம்பிக்கையாயிருந்து
4. தன்னை உடையவர்களின் உயிரை வாங்குவது எது?
A. செல்வம்
B. பொருளாசை
C. இச்சை
5. யாருடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது?
a. பரஸ்திரி
b. இச்சகம் பேசும் நாவு
c. பொருளாசை
6. உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் _________ கர்த்தரைக் கனம்பண்ணு.
A. ஆசிர்வாதத்தாலும்
B. நன்மையினாலும்
C. கனிகளாலும்
D. முதற்பலனாலும்
7. ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், ___________ சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
A. ஐசுவரியத்தை
B. புத்தியைச்
C. அறிவைச்
8. இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ ________
A. இரக்கஞ் செய்கிறார்
B. கிருபையளிக்கிறார்
C. தயை செய்கிறார்
11. கர்த்தர் _____________________________பூமியை அஸ்திபாரப்படுத்தி, ________________________________வானங்களை ஸ்தாபித்தார்
A. ஞானத்தினாலே
b.தீர்காயுசினாலே
c. புத்தியினாலே
d. செல்வத்தினாலே
12. அதின் வலது கையில் ___________________________, அதின் இடது கையில் ______________________________ ________________________ இருக்கும்
தீர்காயுசும்
ஞானமும்
புத்தியும்
கனமும்
செல்வமும்
9. உன்னிடத்தில் ஒரு பொருள் இருக்க உன் அயலானை நோக்கி என்ன சொல்லக் கூடாது என்று வேதம் சொல்லுகிறது?
A. பாதியை கொடுக்கிறேன்
B. இன்று பொய் நாளை வா
C. முழுவதுமாக கொடுக்கிறேன்
D. ஒன்றும் கிடையாது
13. எதை சம்பாதிக்க வேண்டும் என்று நீதிமொழிகள் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது?
A. புத்தி
b. அன்பு
C. செல்வம்
D. ஞானம்
14. பரஸ்திரியின் செய்கையின் முடிவு எப்படி இருக்கும்.
கசப்பும்
அற்பமாக
பட்டயம்போல்
மதிகேடாக
10. பகை விரோதங்களை எழுப்பும்; ________ சகல பாவங்களையும் மூடும்.
A.இரக்கமோ
B.அன்போ
C.கிருபையோ
15. துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் _____________________________ காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
A.விரும்புகிற
B.வேண்டுகிற
C.விண்ணப்பிக்கும்
16. அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் ________________________
A.சுகமாயிருப்பான்
B.அமைதலாயிருப்பான்
C.அமரிக்கையாயிருப்பான்
D.சமாதானமாயிருப்பான்
17. புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ ___________________.
A.மிருககுணமுள்ளவன்
B.துஷ்டகுணமுள்ளவன்
18. குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் __________________________; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
A.கிரீடமாயிருக்கிறாள்
B.கீழ்ப்படிந்திருக்கிறாள்
19. அவனவன் தன் தன் ________________________ திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
A. வாயின் பலனால்
B. கிரியையினால்
C. உழைப்பால்
20. _____________________ பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.
A. பட்டயக்குத்துகள்போல்
B. புத்தியீனமாய்
C. பரியாசமாய்
21. ____________________நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
A. விரும்பினது
B. விண்ணப்பம்
C. வாஞ்சை
22. உன் அயலான் உன்னை வெறுத்து ஒடுக்காதபடிக்கு , அடிக்கடி
அவனைத் திட்டாதே
அவன் மேல் கோபப்படாதே
அவன் வீட்டில் கால் வைக்காதே
அன்பு செலுத்துஅவன் வீட்டில் கால் வைக்காதே
அன்பு செலுத்து
