Worksheetsvettrumai
Total questions: 7
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
1. திருமணி __________ச் சென்றாள்.
a)
கோயிலுக்கு
b)
கோயிலை
2.
-கந்தன்- மலை ஏறினான்
a)
எட்டாம் வேற்றுமை
b)
முதலாம் வேற்றுமை
3.
நாய் எலும்பு ________த் தேடி அலைந்தது.
a)
துண்டுக்கு
b)
துண்டை
4.
பிரதமர் - மேடையில் - உரையாற்றினார்.
a)
ஐந்தாம் வேற்றுமை
b)
ஆறாம் வேற்றுமை
5.
பள்ளித் - தலைமையாசிரியரின் - பணி ஓய்வு முன்னிட்டுப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
a)
ஏழாம் வேற்றுமை
b)
ஐந்தாம் வேற்றுமை
6.
புனிதா விழியோரத்தில் வழிந்த ____________ துடைத்தாள்.
a)
கண்ணீரைத்
b)
கண்ணீரொடு
7.
- அவன்கண் - நட்பு கொண்டான்.
a)
எட்டாம் வேற்றுமை
b)
ஏழாம் வேற்றுமை
100 %
