NEW
Font size
WorksheetsJob 37-39
Total questions: 10
Worksheet time: 5mins
God does great things which we_______
__________பெரியகாரியங்களை கர்த்தர் செய்கிறார்.
Cannot comprehend
நாம் கிரகிக்கக் கூடாத
Hide from our enemies.
நம் எதிரிகளிடமிருந்து மறைக்க முடியாத.
Sing about
நாம் பாடுகிற
Frost is given by__________
________குளிரைக் கொடுக்கிறது
Star dust
விண்மீன் கூட்டம்
Breadth of God
தேவனுடைய சுவாசம்
Fallen trees.
விழுந்த மரங்கள்.
God is excellent in power and judgment, and in plenty of justice, and he will not________
சர்வவல்லவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர்_________
Dishonor His word.
அவருடைய வார்த்தையை அவமதிக்க மாட்டார்
Show mercy.
இரக்கம் பாராட்ட மாட்டார்
Afflict
ஒடுக்கமாட்டார்
God does not do this to those who are wise of heart.
மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும்________
Respect
மதிக்கமாட்டார்
Judge
நியாயம் தீர்க்கமாட்டார்
Reprove
கண்டிக்க மாட்டார்
From where did the Lord answer Job?
கர்த்தர் யோபுக்கு எங்கிருந்து பதிலளித்தார்?
The sea
கடலிருந்து
A whirlwind
பெருங்காற்றிலிருந்து
A cave
ஒரு குகையிலிருந்து
The Lord asked, where Job was when all the morning stars_______
விடியற்காலை நட்சத்திரங்கள் _________ போது யோபு எங்கே என்று கர்த்தர் கேட்டார்.
Fell from the sky.
வானத்திலிருந்து விழுந்த
Melted away.
கரைந்து போன
Sang together.
ஏகமாய்ப் பாடின
The Lord asked, if these gates have been opened to Job.
இந்தக் கதவுகள் யோபுக்குத் திறக்கப்பட்டதா என்று கர்த்தர் கேட்டார்.
The city gates
நகர வாயில்கள்
The pearly gates
முத்து வாயில்கள்
The gates of death
மரணவாசல்கள்
The ostrich leaves these in the earth.
தீக்குருவிகள் இவற்றை பூமியில் விட்டுவிடுகிறது.
Its food
அவைகளுடைய உணவு
Its eggs
தன் முட்டைகளைத்
Blessings
ஆசீர்வாதங்கள்
God has deprived the ostrich of_________neither hath he imparted to her understanding
தேவன் தீக்குருவிகள் புத்தியைக்கொடாமல்____________விலக்கிவைத்தார்
Water
தண்ணீர்
Food
உணவு
Wisdom
ஞானம்
The horse paws in the valley, rejoices in his strength, and goes on to meet
குதிரை தரையிலே தாளடித்து, தன்பலத்தில் களித்து, இதற்கு எதிராகப் புறப்படும்
Angels
தூதர்கள்
God
கர்த்தர்
Armed men
ஆயுதங்களைத் தரித்தவருக்கு
