Worksheetsஅயனி சமநிலை
Total questions: 21
Worksheet time: 11mins
1) ஒரு Ag2 2 C O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு 2.24 10 mol L -4 -1 ×
எனில், Ag2 2 C O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு
அ) 2.42 10-8 × mol3
L-3
ஆ) 2.66 10-12 × mol3
L-3
இ) 4.5 10-11 × mol3
L-3
5.619 × 10–12 mol3
L-3
298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் 2.42 10 gL -3 -1 × எனில் அதன் கரைதிறன் பெருக்க ( ) Ksp மதிப்பு (NEET -2018).
(BaSO4 இன் மோலார் நிறை =233 g mol-1 )
அ) 1.08 10 mol L -14 2 -2 ×
ஆ)1.08 10 mol L -12 2 -2 ×
இ) 1.08 10 mol L -10 2 -2 ×
ஈ) 1.08 10 mol L -8 2 -2
தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க Ksp மதிப்பு
அ) 0.5 10-15 ×
ஆ) 0.25 10-10 ×
இ) 0.125 10-15 ×
ஈ) 0.5 10-10
. H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட்
அமிலங்களின் இணை காரங்கள்
அ) முறையே OH– மற்றும் H2
FH+ ஆகியன
ஆ)முறையே H3
O+ மற்றும் F– ஆகியன
இ) முறையே OH– மற்றும் F– ஆகிய
ஈ) முறையே H3
O+ மற்றும் H2
F+ ஆகியன
பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்படக்கூடியது எது?
( NEET – 2016)
அ) BF3
ஆ) PF3
இ) CF4
ஈ) SiF4
பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?
அ) BF3
ஆ) PF3
இ) CO
ஈ) F–
சோடியம் ஃபார்மேட்,
அனிலீனியம்குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின்
நீர்கரைசல்கள் முறையே
அ) அமிலம், அமிலம், காரம்
ஆ) காரம், அமிலம், காரம்
இ) காரம், நடுநிலை, காரம்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை (C 5H 5NH)
உருவாக்கக்கூடிய பிரிடின் (C5 H5N) மூலக்கூறுகளின் சதவீதம்
b 55 (K for C H N= 1.7 10 ) ×
அ) 0.006%
ஆ) 0.013%
இ) 0.77%
ஈ) 1.6%
10 M KOH -5 கரைசலின் pH மதிப்பு
அ) 9
ஆ) 5
இ) 19
ஈ) இவை எதுவு
18. H2PO4- - இன் இணைகாரம்
அ) PO4
3−
ஆ) P2O5
இ) H3PO4
ஈ) HPO4
பின்வருவனவற்றுள் எது லெளரி– ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?
ஆ) SO42-
அ) HCl
இ) HPO42-
ஈ) Br
ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு
பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல்
அ) சிறிதளவு அமிலத்தன்மை கொண்டது
ஆ) அதிக அமிலத்தன்மை கொண்டது
இ) நடுநிலைத் தன்மை கொண்டது
ஈ) காரத் தன்மை கொண்டது
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
அ
B
C
D
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
A
B
C
D
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
A
B
C
D
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
A
B
C
D
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
A
B
C
D
NH4
OH இன் பிரிகை மாறிலி மதிப்பு 1.8 10-5 × எனில், NH4
Cl இன் நீராற்பகுத்தல் மாறிலி மதிப்பு
அ) 1.8 10-19 ×
ஆ) -10 5.55 10 ×
இ) 5.55 10-5 ×
ஈ) 1.80 10-5
லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு 3.2 10-8 × எனில், அதன் கரைதிறன் மதிப்பு
அ) 2×10-
ஆ) 4 10 M-4 ×
இ) 1.6 10 M-5 ×
ஈ) 1.8 10 M-
0.1M NaCl கரைசலில்,கரைதிறன்பெருக்க மதிப்பு 1.6 10-10 × கொண்ட AgCl (s) திண்மத்தின்
கரைதிறன் மதிப்பு
அ) 1.26 10 M-5 ×
ஆ) 1.6 10 M-9 × ×
இ) 1.6 10 M-11
ஈ) பூஜ்ஜியம்
சம கனஅளவுடைய, 1,2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமிலக் கரைசல்கள்
ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள H+ அயனிச் செறிவு என்ன?
அ) 3.7 10-2 ×
ஆ) 10-6
இ) 0.111
ஈ) இவை எதுவுமல்ல
