NEW
Font size
WorksheetsUnit 1 and 2
Total questions: 29
Worksheet time: 15mins
கீழ்க்கண்டவற்றுளல் நிலைமம் எதனைச் சார்ந்தது
பொருளில் எடை
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
கனத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்கு சமமானது
உந்த மாற்று வீதம்
வி சை மற்றும் கால மாற்ற வீதம்
உந்த மாற்றம்
நிறை வீத மாற்றம்
கீழ் கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது
ஓய்வு நிலையில் உள்ள பொருளில்
இயக்க நிலையில் உள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
உந்த மதிப்பை y அச்சிலிம் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ் வரைபட சாய்வின் மதிப்பு
கனத்தாக்கு விசை
முடுக்கம்
விசை
விசை மாற்ற வீதம்
விசையின் சுழற்சி விளைவு கீழ் காணும் விளையாடடில் பயன்படுகிறத
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
புவி ஈர்ப்பு முடுக்கம் g இன் அலகு ms-2 ஆகும் .இது கீழ்க்கான் அலகுகளில் எதற்கு சமமாகும்
Cms'1
Nkg'1
Nm'2kg'1
Cm'2s'2
புவியியல் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியியல் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது அங்கு அதன் நி றை மதிப்பு
4M
2M
M/4
M
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50 சதவீதம் சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது
50% குறையும்
50% அதிகரிக்கும்
25% குறையும்
300% அதிகரிக்கும்
ராக்கெட் ஏவுதலில்---------விதிகள் பயன்படுத்தப்படுகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது இயற்பியல் விதி
நேர்கோட்டு உந்த மாறா கோட்பாடு
அ மற்றும் இ
A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31,1.43,1.33,2.4 எனில் இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது
A
B
C
D
பொருளின் அளவிற்கு சமமான தலைகீதான மெய் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
f
ஈறிலாத் தொலைவ
2f
f க்கும் 2f க்கும் இடையில்
மின் விளக்கு ஒன்று குவி லென்ஸ் ஒன்றின் முதன்மை குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது மின்விளக்கு ஒளி ஊட்டப்படும் போது குவி லென்ஸ் ஆனது
விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இணை கற்றைகளை உருவாக்கும்
நிறக் கற்றைகளை உருவாக்கும்
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும் நீலம் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள் VB,VG,VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது
VB=VG=VR
VB>VG>VR
VB<VG<VR
VB<VG>VR
மின் விளக்கு ஒன்று குவி லென்ஸ் ஒன்றின் முதன்மை குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது மின்விளக்கு ஒளி ஊட்டப்படும் போது குவி லென்ஸ் ஆனது
விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இணை கற்றைகளை உருவாக்கும்
நிறக் கற்றைகளை உருவாக்கும்
குவி லெசன் உரு ப்பெருக்கமானது எப்போதும்________மதிப்புடையது
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குரி (அ) எதிர்கொறி
சுழி
ஒரு குவி லென்ஸானது மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக்குவியத்தில் உருவாக்கினால் பொருள் வைக்கப்பட்ட இடம்
முதன்மைக்குவியம்
ஈறில்லா தொலைவு
2f
f க்கும் 2f க்கும் இடையில்
ஒரு லென்ஸின் திறன்-4D எனில் அதன் குவிய தொலைவு
4 மீ
-40 மீ
-0. 25 மீ
-2.5 மீ
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில் பொருளின் பிம்பமானது-----தோற்றுவிக்கப்படுகிறது
விழித்திரைக்கு பின்புறம்
விழித்திரையின் மீது
விழித்திரைக்கு முன்பாக
குருட்டுத் தானத்தில்
விழி ஏற்ப்பமைவு திறன் குறைபாட்டை சரி செய்ய உதவுவது
குவி லென்சு
குழி லென்சு
குவி ஆடி
இரு குவிய லென்சு
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு உகந்த லென்ஸ் எது
5 செ. மீ குவியதூரம் கொண்ட குவி லென்ஸ்
5 செ. மீ குவிய தூரம் கொண்ட குழி லென்ஸ்
10 செ. மீ குவியதூரம் கொண்ட குவி லென்ஸ்
10 செ. மீ குவிய தூரம் கொண்ட குழி லென்ஸ்
பொது வாயு மாறிலியின் மதிப்பு
3.81 J மோல் `1K`1
8.03 J மோல் `1K`1
1.38 J மோல் `1K`1
8.31 J மோல் `1K`1
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
நேர்க் குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் எதுவுமில்லை
மூலக்கூறுகளின் சராசரி_______வெப்பநிலை ஆகும்
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கு இடையேயான வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றல் இடையேயான வேறுபாடு
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
A<----B,A <--- C ,B <----C
A----> B,A ---> C ,B ----->C
A----->B, A <--- C ,B ---->C
A<----B,A ---->C ,B <----C
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது
மின்னூட்டம் பாயும் வீதம் மின்திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
மின்தடையின் SI அலகு
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்
சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
சாவி மூடி இருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறதுசாவி மூடி இருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது
சாவி மூடி இருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
மின்விளக்கு மின்னே ற்றமடையும்
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அழகு
மின்தடை எண்
மின் கடத்து திறன்
மின் ஆற்றல்
மின் திறன்
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அழகு
மின்தடை எண்
மின் கடத்து திறன்
மின் ஆற்றல்
மின் திறன்
