Font size
Worksheetsthivyssa
Total questions: 10
Worksheet time: 6mins
புதுக்கவிதையின் அடிப்படை கூறுகள் மொத்தம் எத்தனை ?
10
4
8
6
இவற்றுள் எவை புதுக்கவிதையின் அடிப்படைக் கூறுகள் ?
கருத்து
உணர்ச்சி
உவமை
தொடை
சந்துரு அவர்கள் எழுதிய கவிதையின் தலைப்பு என்ன ?
(a)
'இப்போதைக்கு' எனும் கவிதை உணர்த்தாத கருத்து என்ன ?
தற்போது வாழ்க்கையில் இருப்பதை வைத்து போற்றி பறைசாற்றி வாழ வேண்டும்.
தற்போது வாழ்க்கையில் இருப்பதை வைத்து வாழாமல் அதிகமாக ஆசைப்பட வேண்டும்.
யார் புதுக்கவிதைக்கு முன்னோடியாக அமைந்தார் ?
(a)
'நம் தேசத்தைப் போலவே' கவிதையின் காதல் எதனுடன் ஒப்பிடப்பட்டுள்ளது?
நாட்டின் சுதந்திரம்
வாழ்க்கையின் சுதந்திரம்
இக்கவிதையில் காதல் சுதந்திரம் எதனுடன் உருவகப்படுத்தப்பட்டுள்ளது?
பறவை
பறத்தல்
குதிரை
புறா
நம் தேசத்தைப் போலவே எனும் கவிதை யாரால் எழுதப்பட்டுள்ளது?
(a)
அமைதிக் குளத்தில்
யார் யாரோ
பிரிவினைத் கல்லெறிய
கலங்கிப் போகிறது
மக்களின் மனசு
நம் காதல் குளத்தில்
திட்டமிட்டு நாமே
பொய்க்கோபக் கல்லெறிய
ஊடலில் ஊஞ்சலாடுகிறது
நம் மனசு
இக்கவிதை வரிகளில் காணப்படும் புதுக்கவிதை கூறுகள் யாவை?
படிமம் & குறியீடு
படிமம் & சிலேடை
சிலேடை & முரண்
முரண் &படிமம்
இக்கவிதை உணர்த்தும் கருத்து என்ன?
'காதலுக்குச் சுதந்திரம் தேவையில்லை'
வளமான வாழ்வுக்கு ஒற்றுமை மிகவும் முக்கியம்
ாதலில் ஒருவர்க்கொருவர் அன்பும் பரிவும் தேவையில்லை
