wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quarterly TM 1-6 one words 20qus G

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்

a)

விசை மற்றும் திறன்

b)

திருப்பு விசை மற்றும் ஆற்றல்

c)

திருப்பு விசை மற்றும் திறன்

d)

விசை மற்றும் திருப்பு விசை

2.

Π இன் மதிப்பு 3.14 எனில் Π² இன் மதிப்பு

a)

9.8596

b)

9.860

c)

9.86

d)

9.9

3.

(μ⁰ε⁰)⁻½ ன் பரிமாணத்தை கீழ்க்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்

a)

நீளம்

b)

காலம்

c)

திசைவேகம்

d)

விசை

4.

V என்ற திசைவேகத்துடன் பந்து ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது அது t நேரத்தில் தரையை அடைகிறது. பின்வரும் எந்த V-t வரைபடம் இவ்வியக்கத்தினை சரியாக விளக்குகிறது.

a)

a

b)

b

c)

C

d)

d

5.

கிடைத்தளத்தை பொறுத்து 30 டிகிரி மற்றும் 60 டிகிரி கோணத்தில் இரண்டு பொருட்கள் எரியப்படுகின்றன அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R 30⁰ மற்றும் R 60⁰ எனக் கருதினால் பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க

a)

R 30⁰ = R 60⁰

b)

R 30⁰ = 4 R 60⁰

c)

R 30⁰ = R 60⁰ / 2

d)

R 30⁰ = 2R 60⁰

6.

துகளொன்றின் திசைவேகம் V = 2i + t2j - 9k எனில் t = 0.5 வினாடியில் துகள்களின் முடுக்கத்தின் என் மதிப்பு யாது

a)

1 m s-1

b)

2 m s-2

c)

சுழி

d)

- 1 m s -2

7.

வளைவு சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென இடது புறமாக திரும்பும் போது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாக தள்ளப்படுவதற்கு, பின்வருவனற்றுள் எது காரணமாக அமையும்

a)

திசையில் நிலைமம்

b)

இயக்கத்தில் நிலையமும்

c)

ஓய்வில் நிலையமும்

d)

நிலைமமற்ற தன்மை

8.

ஓய்வுநிலை உராய்வு குணம் μ S கொண்ட கிடைத்தள பரப்புடன் θ கோணம் சாய்ந்துள்ள சாய்த்தளம் ஒன்றில் எம் என்ற நிறைவழுக்கி செல்லத் தொடங்குகிறது எனில் அந்தப் பொருள் உணரும் பெரும ஓய்வு நிலை உராய்வு விசையின் அளவு

a)

mg

b)

μ s mg

c)

μsmg sinθ

d)

μsmg cosθ

9.

மையவிலக்கு விசை எங்கு ஏற்படும்

a)

நிலைம குறிப்பாயங்களில் மட்டும்

b)

சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்

c)

எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்

d)

நிலைம, நிலைமற்ற குறிப்பாயம்

10.

80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தில் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகின்றது புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம்

a)

√2:1

b)

1: √2

c)

2:1

d)

1:2

11.

ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்ற விசையினால் செய்யப்பட்ட வேலை?

a)

எப்போதும் எதிர் குரியுடையது

b)

சுழி

c)

எப்போதும் நேர்க்குறியுடையது

d)

வரையறுக்கப்படாதது

12.

ஒரு பொருளின் நேர்கோட்டு உந்தம் 0.1% உயரத்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு

a)

0.1%

b)

0.2%

c)

0.4%

d)

0.01%

13.

K என்ற விசை மாறிலி கொண்ட ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது

a)

2/3 K

b)

3/2K

c)

3K

d)

6K

14.

இரட்டை உருவாக்குவது

a)

சுழற்சி இயக்கம்

b)

இடப்பெயர்ச்சி இயக்கம்

c)

சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி

d)

இயக்கமின்மை

15.

துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராத இருப்பது

a)

துகள்களின் நிலை

b)

துகள்களுக்கு இடையே உள்ள தொலைவு

c)

துகள்களின் நிறை

d)

துகள்கள் மீது செயல்படும் விசை

16.

தின் பொருள் ஒன்று கோண உந்தம் ட உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது

a)

L

b)

L/2

c)

2L

d)

L /√2

17.

திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால் அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை

a)

மாறாது

b)

2 மடங்கு அதிகரிக்கும்

c)

4 மடங்கு அதிகரிக்கும்

d)

2 மடங்கு குறையும்

18.

புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இரு மடங்கானால் ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்

a)

6 4.5

b)

1032

c)

1 8 2.5

d)

730

19.

புவியின் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல்

a)

நிலை ஆற்றலுக்கு சமம்

b)

நிலை ஆற்றலை விட குறைவு

c)

நிலைய ஆற்றலை விட அதிகம்

d)

சுழி

20.

புவியின் நிறையும் ஆரமும் இரு மடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g

a)

மாறாது

b)

g/2

c)

2g

d)

4g