Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிய ஆத்திசூடி

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வாழ்வில் தான் முன்னேற வேண்டும் என ராஜா நினைத்துக் கொண்டான்.


இதற்கு ஏற்ற புதிய ஆத்திச்சூடி எவை?

a)

அறம் செய்ய விரும்பு

b)

ஏறுபோல் நட

c)

எண்ணுவது உயர்வு

d)

அச்சம் தவிர்

2.

ராமு எந்த நேரமும் தைரியத்தோடு நடந்து கொள்வான்.


மேற்கண்ட சூழலுக்குப் பொருந்தும் புதிய ஆத்திச்சூடியைத் தேர்ந்தெடுக்கவும்

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஈகை திறன்

c)

ஏறுபோல் நட

d)

ஐம்பொறி ஆட்சிக்கொள்

3.

புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
4.

பாரதியார் _______________________ இயற்றினார்.

a)

ஆத்திசூடி

b)

பழமொழி

c)

புதிய ஆத்திசூடி

d)

திருக்குறள்

5.

வாழ்வில் தான் முன்னேற வேண்டும் என ராஜா நினைத்துக் கொண்டான்.


இதற்கு ஏற்ற புதிய ஆத்திச்சூடி எவை?

a)

அறம் செய்ய விரும்பு

b)

ஏறுபோல் நட

c)

எண்ணுவது உயர்வு

d)

அச்சம் தவிர்

6.

"உயர்வான எண்ணம் மேன்மை தரும்" என்பதன் சரியான புதிய ஆத்திசூடி?

a)

ஓய்தல் ஒழி

b)

எண்ணுவது உயர்வு

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஒப்புர வொழுகு

7.

எண்ணுவது ____________

a)

தவறு

b)

மகிழ்ச்சி

c)

உயர்வு

d)

தாழ்வு

8.

"ஏறுபோல் நட" பொருள்

a)

அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்

b)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

c)

பயத்தோடு வாழ வேண்டும்

d)

பிறருக்கு அஞ்சி வாழ வேண்டும்

9.

எண்ணுவது ________

a)

நட

b)

உயர்வு

c)

ஏறுபோல்

d)

செய்

10.

____________ நட

a)

எண்ணுவது

b)

உறுதியாக

c)

அச்சத்துடன்

d)

ஏறுபோல்

11.

எண்ணுவது உயர்வு

மேற்கண்ட புதிய ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.

a)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்.

b)

உயர்வான எண்ணம் மகிழ்ச்சியைத் தரும்.

c)

உயர்வான எண்ணம் கவலையைத் தரும்.

d)

உயர்வான எண்ணம் மரியாதையைத் தரும்.

12.

அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.

மேற்கண்ட பொருளுக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆண்மை தவறேல்

b)

எண்ணுவது உயர்வு

c)

ஏறுபோல் நட

d)

இளைத்தல் இகழ்ச்சி

13.

அகிலன் அறிவியல் விழாவில் முதல் பரிசு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டான். அவன் எண்ணியது போல் முதல் பரிசும் வென்றான்.

மேற்கண்ட சூழல் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

எண்ணெழுத் திகழேல்

b)

ஏற்ப திகழ்ச்சி

c)

எண்ணுவது உயர்வு

d)

ஏறுபோல் நட

14.

தம்பிக்கு உயரம் என்றால் பயம். ஆனால், அவனுக்கு மலை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு நாள், தந்தையோடு தைரியத்துடன் மலையின் சிகரத்தை அடைந்து தனது ஆசையை நிறைவேற்றி பயத்தை ஒழித்தான்.

மேற்கண்ட சூழல் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஏறுபோல் நட

b)

உடலினை உறுதி செய்

c)

இளைத்தல் இகழ்ச்சி

d)

எண்ணுவது உயர்வு