wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பறை மதிப்பீடு

Total questions: 15

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

வகுப்பறை மதிப்பீடு (PBD) என்றால் என்ன?

a)

வருட இறுதியில் முடிவில் எழுதப்பட்ட தேர்வு

b)

கற்றல் கற்பித்தலின் பொது நடைபெறும் தொடர்ச்சியான மதிப்பீடு

c)

குழுவில் மட்டும் நடத்தப்படும் மதிப்பீடு

d)

வினா விடைகள் மட்டும்

2.

வகுப்பறை மதிப்பீடின்(PBD) முக்கிய நோக்கம் 5 குறிப்பிடுங்கள்.

4 lines
3.

வகுப்பறை மதிப்பீடு (PBD) இல் மாணவர்களுக்கு பின்னூட்டம் எவ்வாறு வழங்கப்படுகிறது?

a)

அவசியம் இல்லை

b)

இறுதி தேர்வு மூலம் மட்டும்

c)

மதிப்பெண்கள் மற்றும் தரங்கள் மூலம் மட்டும்

d)

அன்றய பாடத்தில் மாணவர்களின் புரிதலின் அடிப்படையில்

4.

கோடுக்கப்பட்ட கற்றல் தர்த்திற்கு ஏற்ற மதிப்பீடு நடவடிக்கைகளைப் பட்டியலிடுக.

(ஆண்டு )

4 lines
5.

ஆசிரியர்களுக்கு வகுப்பறை மதிப்பீடு எத்தகைய பயன்களைத் தருகிறது?

4 lines
6.

வகுப்பறை மதிப்பீடு (PBD) இல் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பீடுகள் எவை?

a)

மாணவர்களின் திறன்கள் மற்றும் திறமைகள்

b)

மாணவர்களின் குடும்ப பின்னணி

c)

மாணவர்களின் சமூக உறவுகள்

d)

மாணவர்களின் ஆர்வங்கள்

7.

வகுப்பறை மதிப்பீடு (PBD) இல் மாணவர்களின் கருத்துக்களை எவ்வாறு சேகரிக்கலாம்?

a)

மாணவர்களின் கருத்து கணிப்புகள் மூலம்

b)

மாணவர்களின் பெற்றோர் கருத்துக்களால்

c)

மாணவர்களின் நண்பர்களின் கருத்துக்களால்

d)

மாணவர்களின் ஆசிரியர்களின் கருத்துக்களால்

8.

வகுப்பறை மதிப்பீடு (PBD) மாணவர்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது?

a)

அதிக மதிப்பெண்களை வழங்குதல்

b)

ஒவ்வொரு மதிப்பீட்டின் பிறகு பரிசுகளை வழங்குதல்

c)

மாணவர்களின் முன்னேற்றத்தை மேம்படுத்த உதவுகிறது

d)

மாணவர்களை கட்டாயமாக கடினமாக படிக்க வைக்குதல்

9.

வகுப்பறை மதிப்பீடு (PBD) மாணவர்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது?

a)

மாணவர்களின் திறன்களை மேம்படுத்துகிறது

b)

மாணவர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது

c)

மாணவர்களின் குடும்ப உறவுகளை பாதிக்கிறது

d)

மாணவர்களின் ஆர்வங்களை குறைக்கிறது

10.

வகுப்பறை மதிப்பீட்டில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சாவால்கள் என்ன?

4 lines
11.

வகுப்பறை மதிப்பிடின் முடிவுகளை / தரவுகளை__ ________ ஒரு முறைப் பதிவிட வேண்டும்.

(a)  

12.

கொடுக்கப்பட்டுள்ள கேட்டல் பேச்சுக்கனா தர அடைவுவின் நிலை என்ன?

a)

3

b)

1

c)

4

d)

2

13.

வகுப்பறை மதிப்பிட்டை ஆசிரியர்கள் எவ்வாறு சுவரசியமாக கொண்டு செல்லலாம்?

4 lines
14.

திறன் நிலை (TP) மதிப்பீடு எவ்வளவு?

a)

1

b)

10

c)

8

d)

6

15.

ஆசிரியர்கள் எவ்வாறு மதிப்பீட்டு முறைகளை திட்டமிட்டு தீர்மானிக்கிறார்கள்?

a)

DSKP உள்ளடக்கம் மற்றும் கற்றல் நோக்கங்களின் அடிப்படையில்.

b)

DSKP உள்ளடக்கம் மற்றும் மாணவர் நிலை அடிப்படையில்.

c)

வருடாந்திர பாடத் திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களின் அடிப்படையில்.