wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர். ஆனாலும், எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரிவும்.

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருத்தினால் வராதது இல்லை.

2.

அம்மாவின் தியாகங்கள் அனைத்தையும் அவர் இறந்த பிறகே உணர முடிகிறது.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரிவும்.

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருத்தினால் வராதது இல்லை.

3.

புதிதாகப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த மாணவர்களைத் தன் நண்பன் கிண்டல் செய்ததை அமலன் கண்டும் காணாமல் சென்றான்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரிவும்.

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருத்தினால் வராதது இல்லை.

4.

முயற்சியுடன் சிரமம் பாராது கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரிவும்.

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருத்தினால் வராதது இல்லை.

5.

கடின உழைப்பும் விடா முயற்சியும் கொண்டு செயல்படுபவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரிவும்.

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருத்தினால் வராதது இல்லை.

6.

தமிழ்மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்த அப்பெரியவர் அமைதியுடலும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வது அனைவரையும் கவர்ந்தது.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரிவும்.

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருத்தினால் வராதது இல்லை.

7.

சரியான விடையைத் தேர்வு செய்க.

நிழலின் அருமை _________________ தெரியும்.

a)

இரவில்

b)

பகலில்

c)

மழையில்.

d)

வெயிலில்.

8.

சரியான விடையைத் தேர்வு செய்க.

______________க் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

a)

இமை

b)

சுமை

c)

தீமை

d)

சிலை

9.

சரியான விடையைத் தேர்வு செய்க.

வருத்தினால் ______________ இல்லை

a)

கிடைக்காதது

b)

வருந்தாது

c)

வராதது

d)

வருவது

10.

சரியான விடையைத் தேர்வு செய்க.

நிறைகுடம் _____________

a)

குறையாது

b)

தளும்பாது

c)

விழாது

d)

நிறையாது