Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி 2

Total questions: 19

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

மூத்தோரைக் கண்டால்....

a)

தெரியாமல் இருப்பேன்

b)

வணக்கம் கூறுவேன்

2.

நான் தாத்தாவை......

a)

அக்கறையுடன் கவனித்துக் கொள்வேன்

b)

மதிக்க மாட்டேன்

3.

அம்மா இறைவழிபாட்டில் இருக்கும்போது....

a)

சத்தம் போடுவேன்

b)

நான் அமைதியாக இருப்பேன்

4.

அக்காவின் புத்தகத்தைக் கிழித்ததற்கு....

a)

வருத்தப்படமாட்டேன்

b)

மன்னிப்புக் கேட்பேன்

5.

உணவு உண்ணும் போது அதிகம்.....

a)

பேசுவேன்

b)

பேசமாட்டேன்

6.

ஆசிரியரைக் கண்டால்.....

a)

வணக்கம் கூறுவேன்

b)

தெரியாமல் இருப்பேன்

7.

மாற்றுத் திறனாளியான தம்பியை..

a)

தீட்டுவேன்

b)

அன்புடன் பராமரிப்பேன்

8.

பெரியவர்களிடம் .....

a)

கடுமையாகப் பேசுவேன்

b)

பணிவாக நடந்து கொள்வேன்

9.

தாய் தந்தை பேசும் போது....

a)

இடையூறு செய்வேன்

b)

அமைதியாக இருப்பேன்

10.

பெற்றோர் சொல்லுக்கு...

a)

கீழ்ப்படிந்து நடப்பேன்

b)

மதிப்பு தரமாட்டேன்

11.

1. சீனர்களின் பண்பாட்டில் ஒன்று ______________ ஆகும்.

a)

'சலாம்' செய்தல்

b)

ஆசிர்வதித்தல்

c)

'அங்பாவ்' கொடுத்தல்

d)

நல்லாசி வழங்குதல்

12.

2. மலாய்க்காரர்களின் பண்பாட்டில் ஒன்று _________________ ஆகும்.

a)

'சலாம்' செய்தல்

b)

'அங்பாவ்' கொடுத்தல்

c)

ஆசிர்வதித்தல்

d)

நல்லாசி வழங்குதல்

13.

3. இந்தியர்கள் பண்பாட்டில் ஒன்று _____________ ஆகும்.

a)

'சலாம்' செய்தல்

b)

'அங்பாவ்' கொடுத்தல்

c)

நல்லாசி வழங்குதல்

d)

ஆசிர்வதித்தல்

14.

4. கிறிஸ்துவர்களின் பண்பாட்டில் ஒன்று ______________ ஆகும்.

a)

'அங்பாவ்' கொடுத்தல்

b)

'சலாம்' செய்தல்

c)

நல்லாசி வழங்குதல்

d)

ஆசிர்வதித்தல்

15.

குடும்ப உறுப்பினர்களிடம் அன்பைக் காட்டுவதன் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.

a)

உறவு வலுப்படும்

b)

சண்டை ஏற்படும்

c)

மரியாதை குறையும்

d)

கோபம் ஏற்படும்

16.

குடும்ப உறுப்பினர்களிடம் அன்பைக் காட்டுவதன் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.

a)

பொறாமை ஏற்படும்

b)

மரியாதை பெருகும்

c)

மரியாதை குறையும்

d)

கோபம் ஏற்படும்

17.

குடும்ப உறுப்பினர்களிடம் அன்பைக் காட்டுவதன் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.

a)

கோபம் ஏற்படும்

b)

சண்டை ஏற்படும்

c)

மரியாதை குறையும்

d)

அன்பு அதிகரிக்கும்

18.

குடும்ப உறுப்பினர்களிடம் அன்பைக் காட்டுவதன் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.

a)

கோபம் ஏற்படும்

b)

சண்டை ஏற்படும்

c)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஏற்படும்

d)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்னமை குறையும்

19.

குடும்ப உறுப்பினர்களிடம் அன்பைக் காட்டுவதன் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.

a)

பிரச்சனைகள் ஏற்படும்

b)

வருத்தம் ஏற்படும்

c)

புரிந்துணர்வு ஏற்படும்

d)

விட்டுக் கொடுக்கும் மனப்பான்னமை குறையும்