Font size
S
M
L
XL
Worksheetssej 11.10.2024
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
யார் பெருந்தலைவர்களின் தலைவர்?
a)
சுல்தான்
b)
பெண்டாஹாரா
c)
லக்சமனா
2.
சுல்தானின் பங்கு என்ன?
a)
அந்நிய வணிகர்களை வரவை ஏற்பவர்
b)
பெருந்தலைவர்களைத் தேர்வு செய்பவர்
c)
இராணுவ படைக்குத் தலைமை ஏற்பவர்
3.
சுல்தான் இஸ்லாமிய சமயம் மற்றும் மலாய் சடங்குகளுக்குத் தலைவர்
a)
சரி
b)
தவறு
4.
அரசு நிர்வாகத்தில் சுல்தானுக்குத் துணையாக இருப்பவர்
a)
லக்சமணா
b)
பெண்டாஹாரா
5.
சுல்தான் நோய்வாய்ப்பட்டிருந்தால் யார் இடைக்கால சுல்தானாக இருப்பது?
a)
பெண்டாஹாரா
b)
லக்சமாணா
6.
பெண்டாஹாரா தலைமை அரசதந்திரியாகவும், தலைமை நீதிபதியாகவும், நாட்டுக்குத் தலைவராகவும் இருந்தவர்.
a)
சரி
b)
பிழை
7.
யார் கடற்பகுதிக்குத் தலைவர்
a)
சுல்தான்
b)
பெண்டாஹரா
c)
லக்சமணா
8.
லக்சமணா மலாக்கா கடற்பகுதியின் அமைதியயும் வணிகர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்பவர்.
a)
தவறு
b)
சரி
9.
லக்சமணா சுல்தானுக்குத் தூதுவராகச் செயல்பட மாட்டார்.
a)
சரி
b)
தவறு
Reset
