wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி புதிர்

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சமிரா ‘ரம்ஜான்’ மாதம் முதல் நாளிலிருந்து ஒரு மாதம் விரதம் எடுத்து _______________ கொண்டாடுவாள்.

a)

A.  தைப்பூசத்தைக்

b)

B.  நோன்பு பெருநாளைக்

c)

C.  சீனப் புத்தாண்டைக்

d)

D.  நவராத்திரியைக்

2.

அன்றாட வாழ்க்கை சிக்கலாக இருக்கும் போது வாழ்க்கையில் ------------------,---------------,------------------- இருப்பது இயல்பு.

a)

கோபம்

b)

வெறுப்பு

c)

ஏமாற்றம்

d)

மகிழ்ச்சி

3.

நம் சமுதாயத்தின் மீது ________________ , ____________ காட்ட வேண்டும்.

a)

அன்பும்

b)

அக்கறையும்

c)

கோபமும்

d)

வெறுப்பும்

4.

கோயில் வழிபாடு தொடர்புடைய சொற்களைத் தெரிவு செய்க:-

a)

கொடி மரம்

b)

புத்தர்

c)

ஜெபம்

d)

திருநீறு

e)

சிலுவை

5.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு எடுப்பதற்கான முக்கிய காரணம் என்ன?

a)

A.  உடல் ஆரோக்கியம்

b)

B.  சமூக ஒற்றுமை

c)

C.  ஆன்மிக வளர்ச்சி

d)

D.  பணம் சேமிப்பு

6.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு எடுப்பவர்கள் எந்த நேரத்தில் உணவு உண்ண வேண்டும்?

a)

A.  காலை

b)

B.  மாலை

c)

C.  இரவு

d)

D.  மாலை மற்றும் இரவு

7.

ரம்ஜான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படும் விழா என்ன?

a)

A.  தீபாவளி

b)

B.  நோன்பு பெருநாள்

c)

C.  கிறிஸ்துமஸ்

d)

D.  பொங்கல்

8.

உன் அண்டை வீட்டு திருமண விருந்தில் நீ கலந்து கொண்டாய். அப்போது தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

A. அச்சிறுவனை மன்னிப்பேன்

b)

B.  சண்டை போடுவேன்.

c)

C.  மன்னிப்புக் கேட்பேன்.

d)

D.  அமைதியாகச் சென்றுவிடுவேன்.

9.

இப்படம் நம் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

A.  துகு நெகாரா

b)

B.  நாடாளுமன்றம்

c)

C.  இரட்டை கோபுரம்

d)

D.  பேரரசர் அரண்மனை

10.

இந்து மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் செய்யக்கூடியது எது?

a)

A.  காலணியுடன் உள்ளே நுழைவது.

b)

B.  அரை குறையான ஆடையுடன் செல்வது.

c)

C.  இறைவனை அமைதியாக வணங்குவது.

d)

D.  ஆலயத்தில் சுற்றிலும் ஓடி திரிவது.

11.

இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

A.  அண்டை வீட்டாரிம் தெரிவிப்பேன்.

b)

B.  யாரும் பார்க்கவில்லை என்பதால் வீட்டிற்குச் சென்று விடுவேன்.

c)

C.  நண்பன் மீது பழி போடுவேன்.

d)

D.  அண்டை வீட்டாரிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்.

 

12.

திரு. கோபிநாத் தாங்கள் புதிதாகக் குடி வந்தபோது உதவிய அண்டை வீட்டு திரு.முகமது குடும்பத்தினருக்கு விருந்து வழங்கி ______________ கூறினார்.

a)

A.  கவலை

b)

B.  கோபம்

c)

C.  நன்றி

d)

D.  மன்னிப்பு

13.

உலகிலுள்ள அனைத்து மக்களும் சமமானவர்கள்

இக்கூற்றை வலியுறுத்தும் புனித நூல் யாது?

a)

A.  குரு கிராந்த சாயிப்

b)

B.  திருக்குர் ஆன்

c)

C.  பைபிள்

d)

D.  பகவத் கீதை

14.

நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. அவர் கடந்த வாரம் டெங்கிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

A.  வீட்டிற்கு வந்துவிடுவேன்.

b)

B.  திருமதி அலிசாவின் நலம் விசாரிப்பேன்.

c)

C.  அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.

d)

D.  பேசாமல் சென்று விடுவேன்.

15.

உயர்வெண்ணத்தைக் காட்டும் சூழலைத் தேர்ந்தெடு.

a)

A.  அண்டை வீட்டாரின் பூச்செடிகளின் மீது உப்பை வீசுதல்.

b)

B.  போட்டியில் பரிசுகளைப் பெற்ற நண்பனைப் பாராட்டுதல்.

c)

C.  அண்டை வீட்டாரை பார்த்ததும் முகத்தை வேறு திசையில் திருப்புதல்.

d)

D.  அண்டை வீட்டாரின் பூனையைக் கல்லால் அடித்தல்.

16.

அண்டை அயலாரிடம் நன்மனத்துடன் உதவுவதால் ஏற்படும் நன்மையைத் தெரிவு செய்க.

a)

A.  சண்டை சச்சரவு ஏற்படும்

b)

B.  உறவு வலுப்படும்

c)

C.  நம்பிக்கை இருக்காது

d)

D.  மரியாதை குறையும்

17.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டும்?

a)

A. புரிந்துணர்வு

b)

B. கோபம்

c)

C. தீய எண்ணம்

d)

D. சண்டையிடுதல்

18.

புதிதாக மாற்றலாகி வந்துள்ள உன் அண்டை வீட்டார் கனவுந்திலிருந்து பொருள்களை இறக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். நீ என்ன செய்வாய்?

a)

A. புகைப்படம் எடுப்பேன்.

b)

B. கண்டும் காணாததுபோல் இருப்பேன்.

c)

C. நண்பர்களோடு சென்று அவருக்கு உதவுவேன்.

d)

D. வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள்வேன்.

19.

_______________ நாட்டின் தேசிய விலங்கு ஆகும்.

a)

A. சிங்கம்

b)

B. யானை

c)

C. கரடி

d)

D. புலி

20.

நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்தல் _______________ கடமையாகும்.

a)

A. இராணுவ வீரரின்

b)

B. மருத்துவரின்

c)

C. விமானியின்

d)

D. காவல் அதிகாரியின்