wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11 physics UNIT 6 TM

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கோளின் நிலை வெக்டர் வெக்டரும் உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது

a)

அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்

b)

அனைத்து புள்ளிகளிலும்

c)

அண்மை நிலையில் மட்டும்

d)

எந்த புள்ளியிலும் அல்ல

2.

திடீரென பூமி மற்றும் சூரியன் நிறைகள் இரு மடங்காக மாறினாள் அவற்றுக்கிடையே ஈர்ப்பு விசை

a)

மாறாது

b)

இரண்டு மடங்கு அதிகரிக்கும்

c)

நான்கு மடங்கு அதிகரிக்கும்

d)

இரண்டு மடங்கு குறையும்

3.

சூரியனை ஒரு கோல் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மை தொலைவு(r2) களில் திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் v1/v2=?

a)

r2/r1

b)

(r2/r1) ^2

c)

r1/r2

d)

(r1/r2)^2

4.

புவியினை வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனைச் சார்ந்தது அல்ல

a)

சுற்றுப்பாதையின் ஆரம்

b)

துணைக்கோளின் நிறை

c)

சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும்

d)

சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல

5.

புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இரு மடங்கானால் ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்

a)

64.5

b)

1032

c)

182.5

d)

730

6.

கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோழையும் இணைக்கும் ஆறவிட்டு சமகால அளவில் சம பரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்விதியானது _______ மாறா விதிப்படி அமைந்துள்ளது

a)

நேர்கோட்டு உந்தம்

b)

கோண உந்தம்

c)

ஆற்றல்

d)

இயக்க ஆற்றல்

7.

புவினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்பு நிலை ஆற்றல்

a)

எப்போதும் நேர்குரி உடையது

b)

எப்போதும் எதிர்க்குறி உடையது

c)

எப்போதும் சுழி

d)

நேர்குரியாகவோ அல்லது எதிர் குறியாகவோ அமையும்

8.

சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்று A, B மற்றும் C ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல் முறையே Ka, Kb, மற்றும்kc ஆகும். இங்கு நெட்டச்சி AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S -ல் வரையப்படும் செங்குத்து எனில்

a)

KA >KB >Kc

b)

KB< KA<KC

c)

KA<KB<KC

d)

KB> KA<KC

9.

புவியின் மீது சூரியனின் ஈர்ப்பு விசை செய்யும் வேலை

a)

எப்போதும் சுழி

b)

எப்போதும் நெர்க்குறி உடையது

c)

நேர்குரியாகவோ அல்லது எதிர் குறியாகவோ அமையும்

d)

எப்போதும் எதிர் குறி உடையது

10.

புவியின் நிறையும் ஆரம்பம் இரு மடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g

a)

மாறாது

b)

g/2

c)

2g

d)

4g

11.

புவினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண் மதிப்பு

a)

ஆண்டு முழுவதும் மாறாது

b)

ஜனவரி மாதத்தில் குறைவாகவும் ஜூலை மாதத்தில் அதிகமாகவும் இருக்கும்

c)

ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும்

d)

பகல் நேரத்தில் அதிகமாகவும் இரவு நேரத்தில் குறைவாகவும் இருக்கும்

12.

சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரு நபர் சென்றால் அவர் எடையானது

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

c)

மாறாது

d)

அதிகரித்து பின்பு குறையும்

13.

சுருவில் தராசு ஒன்றுடன் 10kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள் வில் தராசு மின் உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்னுயர் தி தானாக கீழே விழும் போது தராசு காட்டும் அளவீடு?

a)

98 N

b)

49N

c)

9.8 N

d)

சுழி

14.

ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பை போல் நான்கு மடங்காக மாறினால் விடுபடு வேகம்

a)

மாறாது

b)

2 மடங்காகும்

c)

பாதியாகும்

d)

4 மடங்காகும்

15.

புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல்

a)

நிலைய ஆற்றலுக்கு சமம்

b)

நிலை ஆற்றலை விட குறைவு

c)

நிலை ஆற்றலை விட அதிகம்

d)

சுழி