NEW
Font size
WorksheetsPsalms 26-29
Total questions: 10
Worksheet time: 50mins
Judge me, Oh Lord, for I have walked how?
நான் எப்படி நடப்பதால் கர்த்தர் என்னை நியாயம்விசாரிக்க வேண்டும்?
In my integrity
என் உத்தமத்திலே
On the straight and narrow path
நேரான மற்றும் குறுகிய பாதையில்
Alone
தனியாக
Where have i not sat?
நான் எங்கே உட்காரவில்லை?
On your throne
உங்கள் சிம்மாசனத்தில்
With Vain persons
வீணரோடே
In the congregation of the righteous
நீதிமான்களின் சபையில்
The Lord is my light and my salvation; whom shall I ___________
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்கு_______.
Tell
சொல்லுவேன்
Show
காட்டுவேன்
Fear
பயப்படுவேன்
One thing do I ask from the Lord, that I may do what, all the days of my life?
நான் கர்த்தரிடத்தில் ஒன்றை கேட்கிறேன், என் வாழ்நாளெல்லாம் நான் இதை செய்ய வேண்டும்?
Dwell in the house of the Lord
கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே
Reign in Israel
இஸ்ரேலில் ஆட்சி செய்வதையே
Defeat my adversaries
என் எதிரிகளை தோற்கடிக்க
I will offer sacrifices of what in His tabernacle?
அவருடைய கூடாரத்தில் நான் என்ன பலிகளைச் செலுத்துவேன்?
Joy
ஆனந்த
Oil
எண்ணெய்
Burnt Offerings
தகன பலிகள்
If the Lord be silent to me, I am become like what?
கர்த்தர் என்னிடம் மவுனமாயிருந்தால் இருந்தால், நான் எதற்கு ஒப்பாவேன்?
A shadow in the darkness
இருளில் ஒரு நிழல்
Those that go in the pit
குழியில் இறங்குகிறவர்களுக்கு
Dust
தூசி
The workers of iniquity speak peace to their neighbors, but what is in their heart?
துன்மார்க்கர் தங்கள் அண்டை வீட்டாரிடம் சமாதானம் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது?
Praise
புகழ்
Mischief
பொல்லாப்பு
Folly
முட்டாள்தனம்
My heart trusts in the Lord and I am ___________
என் இதயம் கர்த்தரை நம்புகிறது, நான் _____பெற்றேன்
Alone
தனிமை
Secure
பாதுகாப்பு
Helped
சகாயம்
What does the voice of the Lord divide?
கர்த்தருடைய சத்தம் எதைப்பிளக்கிறது
The nations
நாடுகள்
The people
மக்கள்
Flames of fire
அக்கினிஜுவாலைகளை
What will the Lord bless His people with?
கர்த்தர் தம்முடைய மக்களை என்ன அருளி ஆசீர்வதிப்பார்?
Bread
அப்பம்
Peace
சமாதானம்
Rain
மழையை
