NEW
Font size
Worksheetsபழமொழி அறிவு
Total questions: 11
Worksheet time: 6mins
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற முயற்சியோடு பயிற்சி செய்த முருகன் வெற்றி பெற்றான்.
சிறு துளி பெரு வெள்ளம்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
இளங்கன்று பயம் அறியாது
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
இளங்கன்று பயம் அறியாது
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
சிறு துளி பெரு வெள்ளம்
பழமொழியினை நிரைவு செய்க.
அகத்தின் ___________ முகத்தில் _________.
அழகு, அறியும்
அழகு, தெரியும்
அழகு, புரியும்
அழகு, மிளிரும்
குற்றமுள்ள நெஞ்சு ______________
குருகுருக்கும்
கரகரக்கும்
கொக்கரிக்கும்
குறுகுறுக்கும்
காற்றுள்ளப் போதே ____________க் கொள்
மாற்றி
சாற்றி
தூற்றி
பினபற்றி
நோயற்ற ___________ குறைவற்றச் __________.
வாழ்வே, செல்லம்
வாழ்க்கையே, செல்வம்
வாழ்வே, செல்வம்
வலக்கை, இடக்கை
சிறு ___________ பல் குத்த உதவும்.
கரும்பும்
துரும்பும்
துறும்பும்
துருப்பும்
பழமொழியை நிறைவு செய்க
இளங்கன்று பயம் __________________
தெரியும்
அறியாது
தெரியாது
அறியும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நாலடியார்
