wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி வினாக்கள்

Total questions: 14

Worksheet time: 42mins

Name
Class
Date
1.

ஆசிரியர் கண்டித்ததால் யாழினி சோகமாக அமர்ந்திருந்தாள்.

4 lines
2.

பண்டிகையைக் கொண்டாடக் குடும்பத்தினர் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

4 lines
3.

பணப்பையைத் தொலைத்துவிட்ட அண்ணன் பெரும் பதற்றத்துடன் காணப்பட்டார்.

4 lines
4.

நண்பர்கள் கலகலப்பாக உரையாடினர்.

4 lines
5.

காலில் ஆணி குத்தியதால் கண்ணகி அழுதாள்.

4 lines
6.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடினர்.

4 lines
7.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்ற முகிலன் அகம் மகிழ்ந்தான்.

4 lines
8.

நகைச்சுவை நாடகத்தைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.

4 lines
9.

வேலைக்குச் சென்ற அப்பா இன்னும் வீடு

4 lines
10.

6 மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடினர்.

4 lines
11.

7 பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்ற முகிலன் அகம் மகிழ்ந்தான்.

4 lines
12.

8 நகைச்சுவை நாடகத்தைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.

4 lines
13.

9 வேலைக்குச் சென்ற அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை என அம்மா கலங்கினார்.

4 lines
14.

10 பொதுமக்கள் வெள்ளம் ஏற்பட்டதால் பீதி அடைந்தனர்.

4 lines