NEW
Font size
WorksheetsUnit 6,7 & 8
Total questions: 15
Worksheet time: 11mins
திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இரு மடங்காக மாறினால் அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை
மாறாது
இரண்டு மடங்கு அதிகரிக்கும்
நான்கு மடங்கு அதிகரிக்கும்
இரண்டு மடங்கு குறையும்
பூமியைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் நகரும் ஒரு செயற்கைக்கோளுக்கு, இயக்க நிலை ஆற்றலின் விகிதம்.
2
√2
1/2
1/√2
புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இரு மடங்கானால் ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்
64.5
1032
182.5
730
சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg நிறை இணைக்கப்பட்டுள்ளது சுருள்விகல் தராசு மின் உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது தராசு காட்டும் அளவீடு
98 N
சுழி
49 N
9.8 N
புவியின் நிறையும் ஆரமும் இரு மடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g
மாறாது
g/2
2 g
4 g
ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தைப்போல இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்படும் திரிபு
1
2
3
4
வெப்பநிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகு நிலை முறையே
அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்
அதிகரிக்கும் மற்றும் குறையும்
குறையும் மற்றும் குறையும்
குறையும் மற்றும் அதிகரிக்கும்
மாறா பருமன் V கொண்ட தாமிரம் l நீளமுள்ள கம்பியாக நீட்டப்படுகிறது இந்த கம்பி F என்ற மாறாவிசைக்கு உட்படுத்தப்பட்டால் உருவான நீட்சி ∆l. Y ஆனது யங்குணத்தை குறித்தால் பின்வரும் வரைப்படங்களில் எது நேர்க்கோடாகும.?
∆l எதிராக V
∆l எதிராக Y
∆l எதிராக F
∆l எதிராக 1/l
மூலக்கூறிடை விசைகள் செயல்படும் கவர்ச்சிப் புலத்தின் பரிமாணம்
1Aº
10Aº
100Aº
0.1Aº
சார்லஸ் விதியின் படி பருமன் மற்றும் வெப்ப நிலைக்குமான வரைபடம்
ஒரு நீள் வட்டம்
ஒரு வட்டம்
ஒரு நேர்கோடு
சைக்கிள் டயர் திடீரென்று வெடித்து அதில் உள்ள காற்று விரிவடைகிறது இதற்கு ______ நிகழ்வு என்று பெயர்
வெப்பநிலை மாற
வெப்ப பரிமாற்றம் இல்லா
அழுத்தம் மாறா
பருமன் மாறா
நீரின் உறை நிலைக்கும் அதன் கொதி நிலைக்கும் இடையே இயங்கும் வெப்ப இயந்திரத்தின் பயனுறுத்திறன்
6.25%
20%
26.8%
12.5%
திரவங்கள் மற்றும் வாயுக்கள் போன்ற பாய்மங்களில் உள்ள மூலக்கூறுகள் உண்மையான நகர்வினால் வெப்ப ஆற்றல் மாற்றப்படும் நிகழ்வு
வெப்ப கடத்துத்திறன்
வெப்ப கடத்தல்
வெப்பச்சலனம்
வெப்பகதிர்வீச்சு
குளிர்சாதனப்பெட்டி ஒன்றின் Cop யானது 4 ஆகும். 75 J வெப்பத்தை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனில் எவ்வளவு வேலை செய்யப்பட வேண்டும்
250 J
350 J
400 J
300 J
நாம் அதிகாலை உடற்பயிற்சி செய்யும் நிகழ்வில் நமது உடலை ஒரு வெப்ப இயக்க அமைப்பு என்று கருதினால், கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமான கூற்று எது
∆U<0, W>0
∆U<0, W<0
∆U>0, W>0
∆U =0, W <0
